Author: Mullai Ravi

உச்சநீதிமன்றத்தின் ஒரு அருமையான சகாப்தம் நீதிபதி செல்லமேஸ்வர்

டில்லி ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தனக்குப் பின் ஒரு அருமையான சகாப்தத்தை விட்டு செல்ல உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பணியில்…

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை

டில்லி எடியூரப்பா முதல்வராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. நடந்து கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைப்…

நவி மும்பை – மும்பை இடையே பறக்கும் ரெயில் பாதை

மும்பை மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மாநகரம் வளர்ந்து வருவதால்…

அதிமுக எம் பி பாஜகவில் இணைகிறாரா? : அதிமுகவில் பரபரப்பு

தஞ்சாவூர் தஞ்சாவூர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஒரு மணி நேரம் தனியே பேசியது பரபரப்பை…

ஐபிஎல் 2018 : ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி

பெங்களூரு ஐபிஎல் 2018 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது. ஐபிஎல் 2018 லீக் போட்டியில்…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 8

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

இங்கிலாந்து வங்கி ஆளுநராக விண்ணப்பிக்கப் போவது இல்லை : ரகுராம் ராஜன்

லண்டன் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக…

நாணயத்தை சுண்டும் பூவா தலையா கிரிக்கெட்டில் நீக்கப்படுமா?

லண்டன் கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்பத்தில் நாணயத்தை சுண்டி பூவா தலையா போடப்படுவது நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒரு நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டுப் பார்ப்பது…

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் : பங்குச் சந்தை சரிவு

டில்லி கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும் கர்நாடக அரசியலாலும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 80 டாலராக…

எடியூரப்பாவாக நான் இருந்தால் பதவி ஏற்றிருக்க மாட்டேன் : சிதம்பரம்

சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தாம் எடியூரப்பாவாக இருந்தால் பதவி ஏற்றிருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவி ஏற்றுக்…