ஆக்ரா : பசுவைக் காத்த காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு
ஆக்ரா ஓடையில் விழுந்த பசுவை காத்த 3 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் பசுப்பாதுகாப்புக்கு அம்மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவது தெரிந்ததே. அரசு ஆதரவற்று…