Author: Mullai Ravi

மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவுக்கு பிரிட்டன் கோரிக்கை

லண்டன் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாசபைக்கு பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான்…

ராகுல் காந்தி அமைத்துள்ள குழுவில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய அதிகாரி .

டில்லி கடந்த 2016 ஆம் அண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய ராணுவ அதிகாரி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளார்.. மோடிஅரசு பெருமையுடன்…

பகுஜன் சமாஜ் கட்சி – சமாஜ்வாதி கட்சி கூட்டணிக்கு முலாயம் சிங் அதிருப்தி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்ததற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி…

ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம்

பாரமுல்லா ராணுவத்தில் சேர தற்போது காஷ்மீர் இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர் கடந்த 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப் படை தாக்குதலில் 44…

40 ம் நமதே – நாளையும் நமதே : காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை

சென்னை திமுகவுடன் அமைத்துள்ள கூட்டணியால் 40 இடங்களிலும் இந்த கூட்டணி வெல்லும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று திமுக கூட்டணியில்…

புல்வாமா தாக்குதல் எதிரொலி : வீரர்களின் வான் வழி பயணத்துக்கு அரசு ஒப்புதல்

டில்லி புல்வானா தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக அனைத்து வீரர்களின் வான் வழி பயணங்களுக்குன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள்…

முறைகேடு எதிரொலி : பிரியங்கா காந்தியின் செயலாளரை பதவி நீக்கம் செய்த ராகுல் காந்தி

டில்லி பிரியங்கா காந்தியின் செயலாளராக நியமிக்கப்பட்ட குமார் ஆஷிஷ் என்பவர் ராகுல் காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலராகவும் உத்திரப் பிரதேச மாநில…

ரஃபேல் வழக்கு : மறு சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டில்லி ரஃபேல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அளிக்கப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவை விசாரிக உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டசால்ட் இடம் இருந்து 36…

பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தையா? : அதிர்ச்சி ஊட்டும் மோடியின் அறிக்கை

டில்லி மோடியின் ஆதரவாளரான ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி வேண்டுகோள் விடுத்தும் மோடி மீண்டும் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி…

பிகார் இளநிலை பொறியாளr தேர்வில் முதல் இடத்தில் சன்னி லியோன்  : தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்

பாட்னா பீகார் இளநிலை பொறியாளர் தேர்வு பட்டியலில் சன்னி லியோன் பெயர் இடம் பெற்றதற்கு ராஷ்டிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…