2040 க்குள் கங்கை நதிக்கரையில் விவசாயம் மும்மடங்கு குறையும் : அதிர்ச்சி தகவல்
டில்லி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மாநிலங்களில் விவசாய உற்பத்தி வரும் 2040க்குள் மும்மடங்கு குறையும் எனஉலக வங்கிக் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய ஜீவ நதி கங்கை…