Author: Mullai Ravi

வருடத்துக்கு ரூ. 10000 கோடி வரை வருமானம் ஈட்டும் மும்பை தண்ணீர் லாரிகள்

மும்பை மும்பையில் ஓடும் தண்ணீர் லாரிகள் வருடத்துக்கு ரூ.8000-10000 வரை வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன. தண்ணீர் டேங்கர் லாரிகள் தொழிலை மாஃபியா என பலரும் அழைக்கின்றனர்.…

அரசுக்கு ஆர் எஸ் எஸ் ஆலோசனை அளிக்கும் : மோகன் பகவத்

கான்பூர் பாஜக அரசுக்கு ஆர் எஸ் எஸ் ஆலோசனை வழங்க உள்ளதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து 302 தொகுதிகளில்…

ஆதாயத்துக்காக அரசியலையும் ஆன்மீகத்தையும் கலக்கும் பாஜக : மம்தா கண்டனம்

கொல்கத்தா பாஜக தனது அரசியல் ஆதாயத்துக்காக ஆன்மீகத்தை கலப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வரும் திருணாமுல்…

மூத்த கிரிக்கெட் பயிற்சியாளர் தர்மலிங்கம் மறைவு

சென்னை மூத்த கிரிக்கெட் பயிற்சியளரும் இந்திய விமானப்படை முன்னாள் அதிகாரியுமான தர்மலிங்கம் நேற்று மரணம் அடைந்தார். முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியான தர்மலிங்கம் தமிழ்நாடு மற்றும் அகில…

வட இந்தியாவில் யாரும் மலையாளம் மற்றும் தமிழை கற்பதில்லை : சசி தரூர்

திருவனந்தபுரம் வட இந்தியாவை சேர்ந்த யாரும் மலையாளமோ தமிழோ கற்பதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள மும்மொழி பாட…

இந்தி திணிப்பை எதிர்க்கும் கன்னட மொழி ஆர்வலர்கள்

பெங்களூரு அரசின் மும்மொழி திட்ட வரைவு மூலம் இந்தியை திணிப்பதற்க்கு கன்னட மொழி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு சமீபத்தில் தேசிய கல்விக் கொள்கை 2019…

இஸ்க்கான் நடத்தும் ஒரிசா மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கப்படும்

புவனேஸ்வர் அரே கிருஷ்ணா என கூறப்படும் இஸ்கான் இயக்கத்தால் நடத்தப்படும் மாணவர் மதிய உணவு திட்டத்தில் முட்டை சேர்க்கப்பட உள்ளது. உலகப் புகழ்பெற்ற இயக்கமான இஸ்கான் இயக்கம்…

திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் இருந்து விலகல்

பெங்களூரு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் இருந்து விலகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவராக திவ்யா…

சிம்லா : 6.7 கோடி வருடத்துக்கு முந்தைய மரத்தின் படிமம் கண்டுபிடிப்பு

சிம்லா சுமார் 6.7 கோடி வருடங்களுக்கு முந்தைய மரத்தின் படிமங்கள் சிம்லா மாவட்டத்தில் கிடைத்துள்ளன. மரங்கள் பூமிக்கடியில் லட்சக்கணககன வருடங்கள் புதைந்து கிடக்கும் போது அவை படிமங்களாக…

மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு ஒரே ஒரு இடமா? : நிதீஷ்குமார் கண்டனம்

டில்லி தமது கட்சிக்கு மத்திய அரசு ஒரே ஒரு அமைச்சர் பதவியை ஒதுக்குவதாக கூறியதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்…