Author: Mullai Ravi

வாஜ்பாய் அஸ்தி கரைப்பு விழா செலவை ஏற்க மறுக்கும் யோகி அரசு

லக்னோ லக்னோ நகரில் கோமதி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு விழாவுக்கான செலவை யோகி அரசு ஏற்க மறுத்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93ஆம் வயதில்…

ஃபின்லாந்து : உலகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு மையம் அமைப்பு

ஹெல்சின்ஸ்கி உலகின் முதல் நிலத்தடி அணுக்கழிவு சேகரிப்பு மையம் ஃபின்லாந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அணு மின் நிலையக்கழிவுகளை அப்புறப்படுத்தி அழிப்பது மிகவும் முக்கிய பணியாக உள்ளது.…

மகாராஷ்டிரா : நான்கு அணைகளில் மிதக்கும் சுரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பு

மும்பை மகாராஷ்டிராவில் உள்ள நான்கு அணைகளில் மிதக்கும் சூரியஒளி மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் வார்தா, பிபாலா, கடக்புமா மற்றும் பெண்டகி ஆகிய நான்கு…

இன்னொரு எமர்ஜென்சியை அனுமதிக்க மாட்டோம் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி இந்தியாவில் இன்னொரு அவசர நிலை பிரகடனத்தை அனுமதிக்க மாட்டோம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 34 வருடங்களுக்கு முன்பு 1975 ஆம்…

விரைவில் இ பாஸ்போர்ட் அறிமுகம் : அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் விரைவில் இ பாஸ்போர்ட் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை…

பிரதமர் மோடி காங்கிரசை விட ஒரு திறமையான விற்பனையாளர் : ஆதிர் சவுத்ரி

டில்லி பிரதமர் மோடி காங்கிரசை விட ஒரு திறமையான விற்பனையாளர் என்பதால் ஆட்சியை பிடித்துள்ளார் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத்…

ரூ. 3 லட்சம் உதவியை 30 லட்சமாக ஊடகங்களுக்கு அறிவித்த பிரதமர் அலுவலகம்

டில்லி ஆக்ராவை சேர்ந்த ஒரு பென்ணின் மருத்துவச் செலவுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்த பிரதமர் அலுவலகம் அதை ரூ. 30 லட்சம் என ஊடகங்களுக்கு…

காந்தி குடும்பத்தினர் இல்லை எனில் இந்தியாவில் காங்கிரஸ் இருக்காது : மணி சங்கர் ஐயர்

டில்லி காந்தி குடும்பத்தினர் இல்லை எனில் இந்தியாவில் காங்கிரஸ் இருக்காது என மணி சங்கர ஐயர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு…

பிரபல கிரிக்கெட் வீரர் பிரெயின் லாரா மருத்துவமனையில் அனுமதி

மும்பை பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிரெயின் லாரா நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் லாரா என அழைக்கப்படும் பிரெயின் லாரா மேற்கிந்திய…

பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி எறும்பு முட்டையை தின்று உயிர் வாழும் அவலம்

தலபைத்திராணி, ஒரிசா. ஒரிசா மாநிலத்தில் உள்ள தலபைத்திராணி கிராமத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி ஒருவர் தற்போது எறும்பு முட்டைகளை தின்று உயிர் வாழும் நிலையில் உள்ளார்.…