Author: Mullai Ravi

பால் இறக்குமதி வரிக் குறைப்பு : மோடியை எதிர்க்கும் குஜராத் முதல்வர்

அகமதாபாத் மோடி அரசு அறிவிக்க உள்ள பால் இறக்குமதி வரிக்குறைப்பை குஜராத் முதல்வர் மற்றும் அமுல் நிறுவனம் எதிர்த்துள்ளனர். சமீபத்தில் டில்லியில் வட்டார பொருளாதார பங்கு நாடுகள்…

நீதிமன்ற உத்தரவால் அரசு இல்லத்தை காலி செய்யும் நிலையில் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர் முன்னாள் முதல்வர்கள் அரசு இல்லங்களில் தொடர்ந்து வசிக்கலாம் என்னும் அரசு உத்தரவை ராஜஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்த நேரத்தில்…

தொழிற்சாலை மின்சார உபயோகத்தைக் குறைக்க ஆலோசனை அளிக்கும் சென்னை ஐஐடி

சென்னை தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாட்டைக் குறைக்க இலவச ஆலோசனை அளிக்கச் சென்னை ஐஐடியில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களிலும் முக்கிய செலவு மின்சாரக் கட்டணம் ஆகும். தற்போதைய…

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் போக்ஸோ நீதிமன்றம்

சென்னை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களை விசாரிக்க தமிழக சமூக நலத்துறை மூன்று மாவட்டங்களில் தனி நீதிமன்றம் அமைக்க உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்…

இங்கிலாந்து : அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தல் நடத்த போரிஸ் ஜான்சன் கோரிக்கை

லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து அரசு ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக…

1700 வருடப் பழமையான தமிழக – சீன உறவு

சென்னை தமிழகத்துக்கும் சீனாவுக்கும் சுமார் 1700 வருடங்களாக உறவு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் முதல் கட்டம் முடிவடைந்து தற்போது…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் தேர்வு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி…

ஹாங்காங் : சீனாவுக்கு விசாரணைக் கைதிகளை நாடு கடத்தும்  மசோதா வாபஸ்

ஹாங்காங் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை ஹாங்காங் அரசு திரும்பப் பெற்றுள்ளது. கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்த வைகை…

ஆந்திரா : விநாயக சதுர்த்தி விழாவில் விரட்டி அடிக்கப்பட்ட தலித் பெண் எம் எல் ஏ

அனந்தவரம் ஆந்திராவில் விநாயக சதுர்த்தி விழாவில் கலந்துக் கொள்ள வந்த தலித் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினரை அங்கிருந்து விரட்டி உள்ளனர். ஆந்திரப் பிரதேச…

அச்சமின்றி பிரதமரிடம் வாதம் செய்யும் தலைவர்கள் தேவை :முரளி மனோகர் ஜோஷி

ஐதராபாத் பிரதமரிடம் அச்சமின்றி கருத்துக்களை எடுத்துரைத்து வாதம் செய்யக்கூடிய தலைவர்கள் தேவை என பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார். கடந்த 1991…