Author: Mullai Ravi

குடியுரிமை சட்ட த்தை எதிர்த்து 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம்

டில்லி குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம் இயற்றி உள்ளன. நாடெங்கும் குடியுரிமை சட்டம், தேசிய…

மதம் காரணமாக உரிமையைப் பறிக்கும் குடியுரிமை சட்டம் : மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி கண்டனம்

நியூயார்க் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா குடியுரிமை சட்டத்துக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியக் குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி…

பொருளாதார மந்த நிலை : இந்த வருடம் 16 லட்சம் புதிய வேலை வாய்ப்பு குறையும்

டில்லி பொருளாதார மந்த நிலையால் இந்த வருடம் 16 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் குறையும் என ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியப் பொருளாதாரம் கடும்…

சென்னை வெப்ப நிலை 20 டிகிரிக்கும் குறைவு : குளிரில் நடுங்கும் தமிழகம்

சென்னை வரலாற்றில் முதல் முறையாகச் சென்னை வெப்ப நிலை 20 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ளது. தென் இந்திய மாநிலங்களில் தற்போது குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது. மற்ற வருடங்களை…

காஷ்மீர் தீவிரவாதிகள் டில்லிக்கு தப்பிச் செல்ல ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றேன் : கைதான டி எஸ் பி வாக்குமூலம்

ஸ்ரீரீநகர் தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தவீந்தர் சிங் தீவிரவாதிகளிடம் இருந்து தாம் ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். காஷ்மீர் விமான நிலையத்தில் கடத்தல்…

ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் உலகமே புகையால் சூழப்படலாம் : நாசா எச்சரிக்கை

வாஷிங்டன் ஆஸ்திரேலியாவில் உண்டாகி உள்ள காட்டுத் தீயால் உலகம் முழுவதும் புகையால் சூழப்படலாம் என நாசா எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால்…

ரத்தன் டாடா மீதான இழப்பீடு வழக்கை திரும்பப்பெற்ற நுஸ்லி வாடியா

டில்லி டாடா குழும தலைவர் ரத்தன் டாடா மீது பதிந்த இழப்பீடு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் பாம்பே டையிங் தலைவர் நுஸ்லி வாடியா திரும்பப் பெற்றுள்ளார்.…

பிறந்த குழந்தையைக் கொன்ற அறுவை சிகிச்சை அரங்கில் நுழைந்த நாய்

ஃபரூக்காபாத் உத்தரப்பிரதேச மருத்துவமனை அறுவைச் சிகிச்சை அரங்கினுள் நுழைந்த தெரு நாய் பிறந்த குழந்தையைக் கொன்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் நகரில்…

பொங்கல் பானை வைக்க வேண்டிய நல்ல நேரம்

பொங்கல் பண்டிகை . பொங்கல் பானை வைக்க வேண்டிய நல்ல நேரம் குறித்த வாட்ஸ்அப் பதிவு மாதப் பிறப்பு வாக்கிய பஞ்சாங்கம் ;;15 -01 -2020 புதன்…

அமெரிக்க மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு

வாஷிங்டன் அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. பாக்தாத் நகரில் நடந்த அமெரிக்க விமானப்படை ஆளில்லா…