பொங்கல் பானை வைக்க வேண்டிய நல்ல நேரம்

Must read

பொங்கல் பண்டிகை .

பொங்கல் பானை வைக்க வேண்டிய நல்ல நேரம் குறித்த வாட்ஸ்அப் பதிவு

மாதப் பிறப்பு  வாக்கிய பஞ்சாங்கம் ;;15 -01 -2020  புதன் அதி காலை o4 .56

மாதப்  பிறப்பு திருக்கணிதம்                   15 -01 -2020  புதன் அதி காலை 02 .08

தர்ப்பணம் — சூரிய பூஜைக்கு முன்பு  புண்ணிய கால தர்ப்பணம்

பொங்கல் பானை வைக்கும் நேரம் 15 -01 -2020  புதன் காலை.9 .40 மணிக்கு மேல் 10 .40  குள் குரு ஹோரையில் ..

சூர்யநாராயண பூஜை 15 -01 -2020  புதன் எமகண்டம் தர்ப்பணம் முடித்து

11 .40 க்குமேல்

கணுப்படி 16 .01 .2020  வியாழன் அதிகாலை  05 40 முதல் 06 40 குள வைக்க வேண்டும்

More articles

Latest article