Author: Mullai Ravi

சிவ்போஜன் :  ஜனவரி 26 முதல் ரூ.10க்கு சாப்பாடு வழங்கும் மகாராஷ்டிரா அரசு

மும்பை வரும் 26 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு ரூ.10 விலையில் சிவபோஜன் சாப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்க உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில்…

ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இசைக்கலைஞர்கள் கலந்துக் கொண்ட திருவையாறு ஆராதனை விழா

திருவையாறு திருவையாற்றில் இன்று காலை நடைபெற்ற தியாகராஜ ஆரானை விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துக் கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடினார்கள் கடந்த 11 ஆம் தேதி…

இறக்குமதி செய்த வெங்காயத்தை வங்கதேசத்துக்கு விற்பனை செய்ய உள்ள மோடி அரசு

டில்லி இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை மாநிலங்கள் வாங்கிக் கொள்ளாததால் அதை வங்கதேசத்துக்குக் குறைந்த விலையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

பாடப்புத்தகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் குறித்த வாக்கியத்தை முழுவதுமாக நீக்க மேல் முறையீடு

சென்னை பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆர் எஸ் எஸ் குறித்த வாக்கியத்தை முழுமையாக நீக்கக் கோரி அந்த இயக்க செயலாளர் மேல் முறையீடு செய்துள்ளார்.…

ஆர் எஸ் எஸ் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களின் மொபைலை பறிமுதல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வழக்கில் ஆர் எஸ் எஸ் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களின் மொபைலை பறிமுதல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை…

காஷ்மீரில் சில பகுதிகளில் மட்டும் 2 ஜி பிராட்பாண்ட் இணையச் சேவைக்கு அனுமதி

ஸ்ரீநகர் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் பிராட்பாண்ட் 2 ஜி இணையச் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

டில்லி ஜும்மா மசூதி பாகிஸ்தானில் உள்ளதா? : அரசு மீது டில்லி உயர்நீதிமன்றம் கடும் கோபம்

டில்லி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கின் விசாரணை இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம்…

மீண்டும் நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருப்பதி மீண்டும் ஜனவரி 15 அதாவது நாளை தை முதல் தேதி முதல் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்குகிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு…

இங்கிலாந்து இளவரசர் முடிவுக்கு அரசி எலிசபெத் ஒப்புதல்

லண்டன் இனி இங்கிலாந்து மற்றும் கனடாவில் வசிக்க இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி எடுத்த முடிவுக்கு அரசி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார். இங்கிலாந்து…

பொங்கல் பண்டிகை : ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

சென்னை நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை குறித்த ஒரு சிறப்புக் கண்ணோட்டம் இந்தியத் துணைக்கண்டத்தில் தென் இந்தியாவில் தமிழகத்தில் அறுவடை திருநாளாம் பொங்கல்…