Author: mmayandi

அனுபவமற்ற இந்தியப் படை vs அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியப் படை – ஓர் ஒப்பீடு!

இந்திய அணியின் வீரர்கள் பலரும் காயமடைந்த நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அனுபவம் குறைந்த மற்றும் முற்றிலும் புதிய வீரர்களை வைத்து களமிறங்கி, வெற்றி பெற்று சாதித்துள்ளது இந்திய…

இது எந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி..?

ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றது வரலாற்று சிறப்புமிக்கதாக மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த வர்ணிப்பை நியாயம் செய்வதற்கான காரணங்கள் மிக அதிகம். இந்திய அணி, அமீரகத்தில்…

இந்திய அணி வரலாற்று வெற்றி – பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையைக் கைப்பற்றியது!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், இக்கட்டான சூழலிலும், மன தைரியத்துடன் விளையாடி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் மீண்டும்…

இந்தியாவை விடாமல் விரட்டும் பேட் கம்மின்ஸ் – மயங்க் அகர்வால் விக்கெட்டையும் பறித்தார்!

பிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்திய அணியை விடாமல் விரட்டி வருகிறார்.…

ரிஷப் பன்ட் அரைசதம் – கோப்பையை ஏந்த 86 பந்துகளில் 63 ரன்களே தேவை!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்ப‍ையை ஏந்தும் வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட நெருங்கி வருகிறது. இந்திய அணி வெல்ல, 86 பந்துகளில் 63 ரன்களே தேவை.…

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் ஷப்மன் கில் – ரசிகர்கள் புகழாரம்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், துவக்க வீரராக தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஷப்மன் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று ரசிகர்களால் புகழப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச்…

அரைசதமடித்த புஜாரா அவுட் – இந்தியா 232/4

பிரிஸ்பேன்: பொறுமையாக ஆடி, இந்திய அணியின் தூணாக இருந்த புஜாரா, 56 ரன்கள் அடித்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தற்போதைய நிலையில், இந்திய அணி…

திருநங்கையருக்கு தனி பாலின அங்கீகாரம் வழங்கும் முதல் மாநிலம் கேரளா!

திருவனந்தபுரம்: திருநங்கையரை இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒரு தனி பாலினமாக அங்கீகரித்துள்ளது கேரள அரசு. இதனையடுத்து, அனைத்துத்து‍றை அரசு விண்ணப்பங்களிலும், ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்து, திருநங்கையர் என்ற…

வலுவான நிலையில் இந்திய அணி – வெளுத்து வாங்கிய ஷப்மன் கில்..!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், தற்போதைய நிலவரப்படி இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர் ஷப்மன் கில்…

எடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா!

பெங்களூரு: தற்போதைய கர்நாடக பாஜக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா விரைவில் மாற்றப்படவுள்ளார் என்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து தனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ்…