Author: mmayandi

லோக்சபா தேர்தல் களம் காணும் ராஜ்யசபா உறுப்பினர்கள்?

புதுடெல்லி: வரும் லோக்சபா தேர்தலில், கட்சியின் சில ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பாரதீய ஜனதா கட்சிக்கு…

காங்கிரசுக்கு தாவும் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்

புனே: பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் காகடே, காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ராஜ்யசபாவுக்கு சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்டவர். மராட்டிய மாநிலத்தைச்…

புகழ்பெற்ற ஆன்லைன் விளையாட்டிற்கு தடைவிதித்த குஜராத் அரசு

ராஜ்கோட்: புகழ்பெற்ற ஆன்லைன் பொழுதுபோக்கான PubG விளையாட்டை தடைசெய்யும்படி, தன் கீழ்பட்ட நிர்வாகங்களுக்கு குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், ராஜ்கோட் நகர காவல்துறை இந்த விளையாட்டிற்கு…

ரம்ஜான் மாதத்தில் தேர்தல் – ஆதரிக்கிறார் அசாதுதீன் ஓவைசி..!

ஐதராபாத்: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள், முஸ்லீம்களின் ரம்ஜான் நோன்பு மாதத்தில் குறுக்கிடுவதற்கு பலரும் தங்களின் ஏமாற்றத்தை தெரிவித்திருக்கும் வேளையில், அதை வரவேற்றுள்ளார் அசாதுதீன் ஓவைசி. அகில இந்திய…

சீனாவிலிருந்து வந்து சேர்ந்த மெட்ரோ ரயில் ரேக்…

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகரின் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான முதல் வெளிநாட்டு ரயில் பெட்டித் தொடர், சீனாவிலிருந்து வந்து இறங்கியுள்ளது. இந்தப் பெட்டித் தொடர், கொல்கத்தா துறைமுகத்தில் இறக்கப்பட்டது.…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த விசாரணை: காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டி சரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டும், அதையும் மீறி மோடி அரசு அந்த நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பான…

7 கட்டங்களாக தேர்தல் – மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்தும் தேர்தல் கமிஷன் அறிவிப்பை, அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. 2019ம் ஆண்டு லோக்சபா…

11 குழந்தைகளின் இறப்பு – ராஜினாமா செய்த சுகாதார அமைச்சர்

மருத்துவமனையில் 11 குழந்தைகள் மரணமடைந்ததற்காக, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்த சம்பவம் ஏதோ நம் நாட்டில் நடந்தது என்று ஆச்சர்யப்பட்டுவிட வேண்டாம். வடஆஃப்ரிக்க பாலைவன நாடான டுனிசியாவில்தான்…

ரிசர்வ் வங்கியின் சில இயக்குநர்கள் ஏற்காத பணமதிப்பிழப்பு நடவடிக்கை

மும்பை: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் சில ரிசர்வ் வங்கி இயக்குநர்களுக்கு உடன்பாடில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. பணமதிப்பிழப்பு…

ஒரே மாதத்தில் 28 பயணங்கள், 157 திட்டங்கள் – வேறு யார்? நம் பிரதமர்தான்!

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டுமே, இதுவரை இல்லாத வகையில், மொத்தம் 157 திட்டங்களை தொடங்கிவைத்து சாதனை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் தேதி அறிவிப்புக்குள்…