Author: mmayandi

ஊடகங்களின் ஒருதலைபட்ச அணுகுமுறை – உச்சநீதிமன்ற நீதிபதி கவலை

புதுடெல்லி: ஊடகத்தின் ஒரு பிரிவினர், பாரபட்சத்துடன் செயல்படுவது தெளிவாக வெளிப்படுகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் கவலை தெரிவித்துள்ளார். ர‍ஃபேல் ஊழல் தொடர்பான தன்னுடைய தனி தீர்ப்பில்…

அமெரிக்காவின் எச்-1பி விசா – இந்தியர்களின் ஆர்வம் அதிகரிப்பு

மும்பை: அமெரிக்காவின் எச்-1பி விசா பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நடைமுறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி…

கருகலைப்புக்கு மரண தண்டனை – ‍அமெரிக்காவில் சட்ட மசோதா தாக்கல்

டெக்சாஸ்: கரு கலைப்பை கிரிமினல் குற்றமாக்கி, அதில் ஈடுபடும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில…

வீட்டிற்குள் முடங்கிய ஐதராபாத் நகரவாசிகள் – மோசமாக சரிந்த வாக்குப்பதிவு

ஐதராபாத்: வாக்களிக்க வருமாறு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஐதராபாத் வாசிகள், தேர்தல் நாளன்று தம் வீட்டிற்குள்ளேயே சுகமாக முடங்கிக் கிடந்தனர் என்பது, பதிவான வாக்கு சதவிகித அளவில்…

புனித ஸ்தலத்தில் திருவிழா – பாகிஸ்தான் சென்றடைந்த 2,200 சீக்கியர்கள்!

அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா பன்ஜா சாகிப் புனித ஸ்தலத்தில், பைசாக்கி திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, இந்தியாவிலிருந்து 2,200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அட்டோக்…

இந்து சகோதரிகளை கணவர்களுடன் வாழ அனுமதித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணமும் செய்துவைக்கப்பட்டதாக கூறப்பட்ட பாகிஸ்தானின் 2 இந்து சகோதரிகளை, கணவர்களுடன் சேர்ந்துவாழ அனுமதித்துள்ளது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்,…

குஜராத் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினருக்கு எச்சரிக்கை!

அகமதாபாத்: வாக்காளர்களை மிரட்டியதாய் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, குஜராத் மாநில பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவஸ்தவாவுக்கு தேர்தல் அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த…

சூடான் தலைவர்களின் கால்களில் விழுந்த போப்பாண்டவர்!

வாடிகன்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டி, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், கிளர்ச்சிக்கார தலைவர் ரெய்க் மச்சார் மற்றும் இதர 3 துணை அதிபர்களின்…

ஐ.நா. அமைப்பின் விருதுகளை தட்டிச்சென்ற மேற்குவங்க அரசின் திட்டங்கள்

கொல்கத்தா: மேற்குவங்க அரசின் உத்கர்ஷ் பங்களா மற்றும் சபூஜ் சதி ஆகிய 2 திட்டங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் விருதுகளை வென்றுள்ளன. இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில்,…

“இந்த சந்நியாசிக்கு வாக்களிக்கவில்லை என்றால் உங்களை சபித்து விடுவேன்”

புதுடெல்லி: யோகியாகிய எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், உங்களை சபித்து விடுவேன் என மிரட்டியுள்ளார், சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு புகழ்பெற்ற பாரதீய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மஹராஜ். உத்திரப்பிரதேச…