Author: mmayandi

உலகக்கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே நடுவர்!

மும்பை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள நடுவர்கள் பட்டியலில், இந்தியாவிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒரே நபர் சுந்தரம் ரவி. வருகிற மே மாதம்…

மராட்டிய அரசியல் ஜாம்பவான் சரத்பவாரைக் கண்டு மிரளும் பாரதீய ஜனதா!

புனே: இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தலைவராக விளங்குகிறார். சோனியா காந்தியின் குடும்பத்திற்கு அடுத்து,…

தேர்தல் கமிஷன் முடிவில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்த விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறும்…

தேர்தல் அறிக்கை – நிதிஷ்குமாரை நெருக்கும் பாரதீய ஜனதா

பாட்னா: பீகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை, பெரிய கூட்டணிக் கட்சியான பாரதீய ஜனதாவின் நெருக்குதலால் இன்னும் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின்…

இந்திய மனித உரிமை மீறல்களை பட்டியலிட்ட அமெரிக்க அறிக்கை!

வாஷிங்டன்: சமீபத்தில் வெளியிடப்பட்ட கடந்த 2018ம் ஆண்டுக்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில், இந்தியாவில் நடக்கும் பல மனித உரிமை மீறல்கள் குறித்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.…

அரசின் வரி விலக்கு – மக்களை சுரண்டும் வெளிநாட்டு நிறுவனங்கள்?

புதுடெல்லி: சில பெரிய வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் பெற்ற வரிவிலக்கு பலன்களை, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை என இந்திய வரிவிதிப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.…

வெளிநாட்டவர் விடுதலை – அசாம் மாநில அரசை விளாசிய உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அசாம் மாநில அரசு வகுத்துள்ள திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது உச்சநீதிமன்றம். அசாம் சிறைகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும்…

மோடி 15 பேருக்கான காவல்காரர் மட்டுமே: ராகுல் காந்தி

புதுடெல்லி: நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நபர்களுக்கான காவல்காரராக இருப்பதிலேயே தனது ஆட்சிக் காலத்தை அர்ப்பணித்துள்ளார் பிரதமர் மோடி என்று விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய…

இந்த ஒரு டிவி -யை வாங்குவதற்கு பேசாமல் ஆடி கார் வாங்கிடலாமே..!

8K தொலைக்காட்சிகள் இன்று பரவலாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டன என்றாலும், அவற்றின் விலைதான் தொடர்ந்து பேசு பொருளாக இருக்கிறது. தற்போது சோனி நிறுவனம், 98 இன்ச் OLED 8K…

மோடியின் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்கு செலவு எவ்வளவு?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்காக, பாரதீய ஜனதா சார்பில் ரூ.1.4 கோடி, இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரேந்திரமோடி பதவியேற்ற நாள்முதல், 2019ம்…