Author: mmayandi

“பிரதமர் மோடியின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்குகிறது”

மும்பை: பிரதமர் மோடியின் தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல்களை தடுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ தேர்தல் கமிஷன் தயங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.…

நேதாஜிதான் அந்த கும்நமி பாபா – கையெழுத்து ஆய்வாளர் உறுதிபடுத்துகிறார்..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விடுதலைக்குப் பின்னர் ஒரு யோகியின் வேடத்தில் இந்தியாவில் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார் என்று உறுதிபடுத்தியுள்ளார் அமெரிக்காவின் கையெழுத்து மற்றும் ஆவண ஆய்வாளரான கார்ல்…

உலகின் மிக கடுமையான இந்தோனேஷிய தேர்தல்..!

ஜகார்த்தா: இந்தோனேஷிய நாட்டில் ஒரேநாளில் நடந்து முடிந்த பெரிய தேர்தலையடுத்து, கோடிக்கணக்கான வாக்குச் சீட்டுகளை எண்ணும் கடினமான பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், இதுவரை 272 தேர்தல்…

எச்சில் துப்பியதற்காக ரூ.100 அபராதம் – இது இந்தியாவில்தான்..!

அகமதாபாத்: பொது இடத்தில் பான் மசாலா எச்சிலைத் துப்பியதற்காக, அகமதாபாத்தில் ஒரு நபருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்தவகையில் விதிக்கப்பட்ட முதல் அபராதம் இதுதான் என்று…

வாக்காளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்ற பாரதீய ஜனதா

மும்பை: பாரதீய ஜனதாக் கட்சி, வாக்காளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று, அதன்மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட வாக்காளரையும் டிஜிட்டல் முறையில் அணுகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஆதாரமாக, தன்…

எனது சகோதரன் ஸஹ்ரான் ஹஷீம் இறந்ததில் மகிழ்ச்சியே: மதானியா

அம்பாறை: இஸ்லாமை எனது சகோதரன் தவறான நபர்களிடமிருந்து கற்றுக்கொண்டான். அவன் இறந்தது எனக்கு மகிழச்சியே! என தெரிவித்துள்ளார் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கருதப்படும்…

இதற்குத்தான் சுதந்திரம் பெற்றோமா? – தென்னாப்ரிக்காவில் கேட்கும் குரல்கள்

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்க நிறவெறி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாடப்பட்ட விழாவில், கருப்பின மக்களுக்கான அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட…

அன்று சிறந்த தொழில் மையம்; இன்றோ வெறும் கோச்சிங் மையம்!

கோட்டா: ஒருகாலத்தில் சிறந்த தொழில் மையமாக திகழ்ந்து, பலரையும் தன்பால் ஈர்த்த ராஜஸ்தானின் கோட்டா நகரத்தினுடைய தொழில் வளாகம், தற்போது அனைத்து வாய்ப்புகளையும் இழந்து, வெறுமனே பொறியியல்…

ஆட்டோ ஓட்டுநரின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஓலா மற்றும் உபேர் போன்ற போக்குவரத்து நிறுவனங்களை தமிழக அரசு முறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். ராஜ்குமார்…

காப்புரிமை பதிவிற்கு அமெரிக்காவில் போட்டிபோடும் இந்திய நிறுவனங்கள்

பெங்களூரு: அமெரிக்காவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமை பதிவில், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வெல்ஸ்பன் ஸ்டீல், மஹிந்திரா ரைஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம்…