வருத்தம் தெரிவிக்க தேவாலயத்திற்கு திரண்டு வந்த முஸ்லீம்கள்!
சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலையடுத்து, சென்னை லூகாஸ் பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு வந்த முஸ்லீம்கள், தீவிரவாத செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.…