Author: mmayandi

காஷ்மீர் தலைவர்கள் கைதுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

புதுடெல்லி: இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் மத்திய பாரதீய ஜனதா அரசு நம்பிக்கைக் கொண்டுள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. ஜம்மு காஷ்மீரில்…

பாக். மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுமா இலங்கை அணி?

லாகூர்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, தற்போது முதல்முறையாக இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட்…

ஆட்டோமொபைல் தொழில்துறை தொடர் வீழ்ச்சி – பல லட்சம் பேரின் கதி..?

புதுடெல்லி: 57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறை, மோடியின் கொள்கையால் பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகன விற்பனை பெருமளவு…

பேச்சுவார்த்தை என ஒன்று நடந்தால் அது பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றியே: ராஜ்நாத் சிங்

கல்கா: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்று நடத்தப்பட்டால், அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றியதாகத்தான் இருக்குமேயொழிய, வேறு எது குறித்தும் அல்ல என்று கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர்…

சிங்கத்தின் வீரம், கம்பீரம் எல்லாம் போச்சு – கிர் காட்டின் அவல நிலை..!

அகமதாபாத்: இந்தியாவிலேயே சிங்கங்கள் வாழும் ஒரே இடமான குஜராத்தின் கிர் பகுதியில், வனத்தை விட்டு வெளியேவரும் சிங்கங்கள், இறந்துபோன வீட்டு விலங்குகளின் மாமிசத்தை உண்ணும் அவல நிலை…

கலையின் மீதான தாக்குதல் சுதந்திரத்தின் மீதான தாக்குதலே: நீதிபதி சந்திரசூட்

மும்பை: கலை என்பது மனிதகுலத்தின் கூட்டு முன்னேற்றத்திற்கான கருவி என்றும், ஆனால் கலைக்கான சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றும் பேசியுள்ளார் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். அவர் கூறியுள்ளதாவது, “சுதந்திரம் என்பது…

தேவையற்ற சர்ச்சைப் பேச்சு – மலேசியாவில் விசாரணைக்கு உள்ளாகும் ஜாகிர் நாயக்

கோலாலம்பூர்: இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக மலேசியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் சர்ச்சை மனிதர் ஜாகிர் நாயக். இந்தியாவில் பணமோசடி மற்றும் அமைதியை குலைக்கும் மதவாத பேச்சுகள் தொடர்பான…

இஸ்ரோவிற்கான ராக்கெட்டுகளை கட்டமைக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு!

பெங்களூரு: மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ், இஸ்ரோவிற்காக, துருவ செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான 5 ராக்கெட்டுகளை கட்டமைப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து…

கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல – அமெரிக்க அதிபருக்கு தகவல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க விரும்புகிறார் என்று வெளியான தகவல்களையடுத்து, “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்று கிரீன்லாந்து தன்னாட்சி அரசின்…

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்க நிறுவனர்!

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கான ஆணையர் பதவிக்கு, தகவல் அறியும் உரிமை என்ற புத்தகத்தை எழுதி பிரபலமடைந்த 42 வயதுடைய சிவ இளங்கோ விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக…