தனது முதல் போட்டியிலேயே ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளும் இந்திய இளம் வீரர்!
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக விளையாடும் 22 வயதான இந்தியாவின் சுமித் நாகல், உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரரை எதிர்த்து…