Author: mmayandi

ககன்யானில் பயணம் செய்யவுள்ளோருக்கு ரஷ்யாவில் பயிற்சி!

புதுடெல்லி: ககன்யான் விண்கலத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சியளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; வரும் நவம்பர் மாதம் 4…

பா.ஜனதாவின் சாமியார் மீது குற்றம் சுமத்திய மாணவி மாயம்

லக்னோ: முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவருமாகிய சுவாமி சின்மயானந்த் மீது குற்றம் சுமத்திய உத்திரப்பிரதேச மாநிலத்தின் எஸ் எஸ் சட்டக் கல்லூரி மாணவி…

இமாலயப் பகுதிகளின் இயற்கையான மீன் இனங்களை பாதிக்கும் பருவநிலை மாற்றம்!

டெஹ்ராடூன்: பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் சில இமயமலை மாநிலங்களில் வாழும் 150க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பாதிக்கப்படும் என்று இந்திய வனவிலங்கு கல்வி நிறுவனத்தின் ஆய்வு மூலம்…

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்ற இந்திய குடும்பம் நாடு திரும்ப விருப்பம்!

புதுடெல்லி: ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியா சென்று, அங்கே கணவன் கொல்லப்பட்டுவிட, தற்போது மனைவியும் 4 குழந்தைகளும் இந்தியா…

செருப்பு மாலை & கருப்பு வண்ணம் – சாவர்க்கரின் மார்பளவு சிலை அகற்றம்

புதுடெல்லி: இந்திய தேசிய மாணவர் யூனியனால் செருப்பு மாலை மற்றும் கருப்பு வண்ணம் பூசப்பட்டதையடுத்து, டெல்லி பல்கலை வளாகத்தில் வைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி சாவர்க்கரின் மார்பளவு சிலையை…

இனி முக்காடு போலீஸ் சீருடையின் ஒரு பகுதியே: ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை

எடின்பர்க்: முஸ்லீம் பெண்கள் அணியக்கூடிய முக்காடு, ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் அதிகாரப்பூர்வ சீருடையின் ஒரு பகுதியாக மாறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம், ஸ்காட்லாந்து காவல்துறையின் பன்முகத்தன்மை…

அடுத்தடுத்து மறைந்த முக்கிய தலைகள் – திணறும் பாரதீய ஜனதா?

கடந்த 12 மாதங்களில் அடுத்தடுத்து 5 முக்கிய தலைவர்கள் காலமாகிவிட்டதால், பாரதீய ஜனதாவில், டெல்லியில் கோலோச்சக்கூடிய தலைவர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். அடல்…

இந்திய வேகப்பந்து வீச்சு – கனவு நனவாகும் காலம் கனிந்துள்ளது..!

இந்திய கிரிக்கெட் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர். நீண்ட நெடுங்கால கிரிக்கெட் வரலாற்றைக் கொண்ட இந்திய அணியில், வேகப்பந்து…

அமித்ஷா தலைமையில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட உயர்நிலைக் கூட்டம் – எதற்காக?

புதுடெல்லி: நக்சலைட் பிரச்சினை நிலவும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு நடத்தினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா…

காஷ்மீரில் சிக்கிக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் பேச முடியாத ஜவான் செய்தது என்ன?

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தற்போது களத்தில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு துணை ராணுவப்படை வீரர் தயக்கத்துடன் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சி வெளியாகியுள்ளது.…