Author: mmayandi

பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி நியமனத்தை வரவேற்றுள்ள ரவி சாஸ்திரி

மும்பை: பிசிசிஐ அமைப்பின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதானது, இந்திய கிரிக்கெட்டின் ஒரு வெற்றிகரமான தருணம் என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்…

நொந்துபோயிருக்கும் டூ பிளசிஸ் டாஸ் நிகழ்வைப் பற்றி கூறுவதென்ன?

ஜோகன்னஸ்பர்க்: டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் நிகழ்வையே நீக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று நொந்துபோய் கருத்து தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ். சமீபத்தில், இந்தியாவில்…

வீட்டுக் கடனுக்கான நஷ்ட ஈட்டில் வட்டியும் சேருமா?

சென்னை: வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும் போது வீடு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு நஷ்ட ஈடு வழங்குவது நாம் அறிந்திருப்போம். ஆனால், அந்தக் கடன்…

மாசுக் கட்டுப்பாட்டு சட்டத்தால் சிவகாசியின் பட்டாசுத் தொழிற்சாலைகளை மூடும் அபாயம்?

சிவகாசி: 800 மில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் சிவகாசி பட்டாசுத் தொழில் நலிந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. தமிழ்நாட்டிலிலுள்ள சிவகாசியில் மிகப் பெரிய…

கோலியின் கருத்துக்கு ஆதரவளிக்கும் அனில் கும்ப்ளே கூறுவதென்ன?

பெங்களூரு: டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கென்று குறிப்பிட்ட நிலையான 5 மைதானங்களைத் தேர்வுசெய்ய வேண்டுமென்ற விராத் கோலியின் கருத்திற்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்திய அணியின் பயிற்சியாளருமான அனில்…

விஜய் ஹசாரே டிராபி – தமிழ்நாட்டை வீழ்த்தி சாம்பியன் ஆனது கர்நாடகா!

அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில், தமிழ்நாடு அணியை, விஜேடி முறையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கர்நாடக…

மராட்டியம் – கூட்டணிக் குட்டையில் தன் பங்கிற்கு கல்லெறியும் சரத்பவார்!

மும்பை: கூட்டணி ஆட்சியில், பாரதீய ஜனதாவிடம் சிவசேனாக் கட்சி சமப்பங்கு கேட்பதில் தவறில்லை என்று கூறியதன் மூலம், கூட்டணி குட்டையில் தனது பங்கிற்கும் ஒரு கல்லை எறிந்துள்ளார்…

பிரெஞ்சு ஓபன் பேட்மின்டன் – ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் வீழ்ந்தார் சிந்து!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பேட்மின்டன் தொடரில் பெரிதாக சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிந்து, காலிறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரெஞ்சு ஓபன் பேட்மின்டன் மகளின் ஒற்றையர் காலிறுதிப்…

பயிற்சி டி-20 போட்டியின்போது வாட்டர் பாயாக மாறிய ஆஸ்திரேலியப் பிரதமர்!

கான்பெரா: இலங்கை – ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டி-20 போட்டியின்போது, அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன், திடீரென வாட்டர் பாயாக செயல்பட்டு பலரையும் இன்ப…

மராட்டிய சட்டசபைக்கு தேர்வான பெண்களின் எண்ணிக்கை 24..!

மும்பை: நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில், மராட்டிய மாநிலத்தில் மட்டும் மொத்தம் 24 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம்…