Author: mmayandi

நாகா ஒப்பந்தம் குறித்து ஆராய வடகிழக்கில் பயணிக்கும் காங்கிரஸ் குழுவினர்!

இம்பால்: நாகா ஒப்பந்தம் மற்றும் அதுதொடர்பான சிக்கல்களை ஆராய்வதற்காக, வடகிழக்கிற்கு சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் குழுவினர், ஞாயிறன்று இம்பால் சென்றடைந்த நிலையில், திங்களன்று இம்பாலை விட்டு புறப்பட்டனர்.…

ஆண்டுக்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

கொல்கத்தா: இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்று என்ற முறையில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு…

உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை – முதன்முறையாக 9வது இடம்பெற்ற இந்திய அணி..!

மும்பை: உலக ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணிகளின் தரவரிசையில், இந்திய அணி முதன்முறையாக 10 இடங்களுக்குள் வந்து 9வது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. இந்திய டேபிள் டென்னிஸ்…

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெறுவதற்காக வலியுறுத்தும் மத்திய அரசு!

புதுடெல்லி: தங்களின் ஊழியர்களிடம் விருப்ப ஊதிய திட்டம் குறித்துப் பேசி, அவர்களின் விருப்பத்தை அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவன…

சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க தயார்நிலையில் கர்தார்பூர் – பாக்., பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க, கர்தார்பூர் ஸ்தலம் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீக்கிய மத ஸ்தாபகர்…

இந்தியாவை எளிதாக ஊதித்தள்ளிய வங்கதேசம் – முதல் டி-20 போட்டியில் வெற்றி..!

புதுடெல்லி: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டி-20 போட்டியில், இந்தியாவை மிக எளிதாக வென்றது வங்கதேசம். இந்திய அணி நிர்ணயித்த 149 என்ற இலக்கை, 19.3…

பதவியிழந்த பா.ஜ. எம்எல்ஏ – மத்தியப் பிரதேச மாநில சட்டசபையில் வலுப்பெறும் காங்கிரஸ்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பிரஹ்லாத் லோடி, தனது உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அம்மாநில சட்டசபையில் காங்கிரசின் பலம்…

முதல் டி20 போட்டி – இந்திய பேட்ஸ்மென்களைவிட சிறப்பாக செயல்பட்ட பவுலர்கள்!

புதுடெல்லி: வங்கதேச அணிக்கெதிராக பெரோஷா கோல்தா மைதானத்தில் நடந்துவரும் முதல் டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து…

இந்தியாவில் அதிகரித்துவரும் புற்றுநோயாளிகள் – அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்க‍ை அதிகரித்து வருவதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் நோய் பாதிப்பு 324%…

பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டும் எப்படி மொபைல் அனுமதி கிடைத்தது – எஸ்பிபி சந்தேகம்!

சென்னை: பிரதமரின் இல்லத்திற்கு யாருடைய மொபைல் ‍ஃபோன்களும் அனுமதிக்கப்படாதபோது, பாலிவுட் நடிகர்கள் மட்டும் எப்படி பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார் பிரபல மூத்த பின்னணிப்…