Author: mmayandi

கொரோனா பீதி – பள்ளிகளுக்குச் செல்லாமல் உலகெங்கிலும் முடங்கியுள்ள 30 கோடி குழந்தைகள்!

துபாய்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சுமார் 30 கோடி குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் கடந்த பல நாட்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர் என்பதாக…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவாரா இந்தியாவின் ஆஷிஸ் குமார்..?

அம்மான்: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய அளவிலான குத்துச்சண்டை தகுதிச்சுற்றுப் போட்டியில், 75கிகி எடைப்பிரிவில், இந்தியாவின் ஆஷிஸ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர்…

கிராண்ட் பிரிக்ஸ் செஸ் – உலகச் சாம்பியனை வீழ்த்திய இந்தியாவின் ஹரிகா!

ஜெனிவா: கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில், உலகச் சாம்பியனும் சீனாவைச் சேர்ந்தவருமான ஜு வென்ஜனை வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் ஹரிகா. சுவிட்சர்லாந்து நாட்டில், பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ்…

பெண் கடன் நுகர்வோர் எண்ணிக்கை – தமிழகத்திற்கு இரண்டாமிடம்!

சென்னை: பெண் கடன் நுகர்வோர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் 11% பங்களிப்புடன், நாட்டிலேயே தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் ஒரு…

டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸ் தகுதிச்சுற்று – குரேஷியாவுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா!

மாட்ரிட்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் தொடரில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், குரேஷியாவுடன் மோதுகிறது இந்திய அணி. டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் இந்தாண்டின்…

8.5% என்பதாக குறைக்கப்பட்டது பிஎஃப் வட்டிவிகிதம்!

புதுடெல்லி: சுருக்கமாக ‘பிஎஃப்(PF)’ என்று அழைக்கப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5% என்ற அளவில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஃப் என்றழைக்கப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால…

மாநிலங்களவைத் தேர்தல் – இன்று துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!

சென்னை: தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 6) துவங்குகிறது. ஒருவரின் விருப்ப மனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், சம்பந்தப்பட்டவருக்கு குறைந்தபட்சம்…

பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – ஆஸ்திரேலியாவை சந்திக்கும் இந்தியா!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், கோப்பை யாருக்கு என்ற பலப்பரீட்சையில் களமிறங்கவுள்ளன இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள். பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கிய…

வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1 முதல் அமல் – அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகளை இணைக்கும் செயல்திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென்றும், அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய…

காமராஜர் பல்கலை – தொலைநிலைக் கல்விப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை!

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்டத்தில், உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்…