Author: mmayandi

கொரோனா பரவல் – மார்ச் 16 முதல் இந்தியர்களுக்கான அமெரிக்க விசா ‘கட்’

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடவடிக்கைகள், மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கோவிட்…

திருத்தப்பட்ட அரசியல் சாசன மசோதா – கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புடின்!

மாஸ்கோ: பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்ட ரஷ்யாவின் அரசியல் சாசன திருத்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின். இந்த மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு – சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு!

போபால்: ஆளுங்கட்சியின் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதையடுத்து, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு, மத்தியப் பிரதேச சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன். மத்தியப்…

கொரோனா பரவல் – கேரளா வரும் அனைத்துப் பயணிகளையும் சோதிக்க முடிவு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நுழையும் அனைத்துவகைப் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கேரள மாநிலத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதன்…

மராட்டியத்தில் கொரோனா தொற்று – பகுதிவாரியான விபரங்கள் வெளியீடு!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பகுதிவாரியாக வெளியிட்டுள்ளார் அம்மாநில சுகாதார அமைச்சர். அவர் வெளியிட்டுள்ள விபரங்களின்படி; புனே – 10 பேர்…

வீரர்களுக்கு கொரோனா அறிகுறி – ஆஸி. vs நியூசி. ஒருநாள் தொடர் ரத்து!

சிட்னி: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், வீரர்கள் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறி காரணமாக, போட்டித் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சிஏஏ போராட்டம் – முஸ்லீம் அமைப்புகளுடன் தமிழக அரசு ஆலோசனை

சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக, மொத்தம் 49 இஸ்லாமிய அமைப்புகளுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் காவல்துறை இயக்குநர் திரிபாதி ஆகியோர்…

கொரோனா வைரஸ் – சென்னை ஐஐடி மாணவியின் தேவைற்ற விளையாட்டுத்தனம்!

சென்னை: ஓடும் பேருந்தில், தனக்கு கோரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக பொய்யாக பீதியைக் கிளப்பிய சென்னை – ஐஐடி ஆராய்ச்சி மாணவியால் தேவையற்ற பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. சென்ன‍ையிலிருந்து…

குழந்தைகளுக்கான விடுமுறை அறிவிப்பில் மாற்றமில்லை: உறுதிபடுத்திய முதல்வர்

மதுரை: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – ஒபாமாவின் கருத்து என்ன?

சிகாகோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்காவில் பல பொது நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டு வருவதையும், பாதிக்கப்பட்டவர்கள் பிறரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதையும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.…