Author: mmayandi

கொரோனா காலத்தில் இந்தியாவில் அதிகரித்த பணக்காரர்கள் எண்ணிக்கை!

புதுடெல்லி: கடந்தாண்டில் இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான ஆண்டான 2020ல் மட்டும், இந்தியாவில் 40 பேர்,…

பிப்ரவரி நிலவரம் – தமிழ்நாட்டில் 9% அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்!

சென்னை: தமிழ்நாட்டில், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 9% அதிகரித்துள்ளது என்றும், அதன் மதிப்பு ரூ.7,008 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறியதாவது; தமிழ்நாட்டின்…

ஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில்,…

புதிய கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான கால அவகாசத்தை குறைத்த தேர்தல் கமிஷன்!

புதுடெல்லி: தங்களைத் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துகொள்ள, புதிய கட்சிகளுக்கான காத்திருப்பு காலத்தை, 30 நாட்களில் இருந்து, 7 நாட்களாக குறைத்து அறிவித்துள்ளது தேர்தல் கமிஷன். புதிதாக…

ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆதிக்கம் செலுத்தும் ஜிம்பாப்வே!

காபூல்: ஜிம்பாப்வே – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டநேரம் முடிந்த நிலையில், ஜிம்பாப்வே அணி சற்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தான்…

தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் – தேர்தல் கமிஷன் கதவை தட்டவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்!

புதுடெல்லி: ‍கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளதற்கு, தேர்தல் கமிஷனில் தமது கட்சி புகாரளிக்கும் என்று கூறியுள்ளார் திரிணாமுல்…

2 ஆண்டுகளுக்கு முன்னரே கர்நாடகத்தில் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் – பாதயாத்திரை அறிவிப்பு

பெங்களூரு: அடுத்த 2023ம் ஆண்டிற்கான கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பாதயாத்திரை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குரலுக்கான பாத யாத்திரை…

4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும்? – ரஹானே விளக்கம்

அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம், எப்படி இருக்கும் என்பதை இந்திய துணைக் க‍ேப்டன் ரஹானே கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். அவர்…

4ஜி அலைக்கற்றை ஏலம் – அதிகளவு வியாபாரம் செய்த அம்பானியின் ஜியோ..!

புதுடெல்லி: இந்த 2021ம் ஆண்டிற்கான 4ஜி தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம், மார்ச் 2ம் தேதி வாக்கில், ரூ.77814.80 கோடிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த ஏலத்தில், முக‍ேஷ் அம்பானியின் ஜியோ…

தங்கள் கரும்பை நேபாளத்தில் விற்கும் பீகார் விவசாயிகள்!

பாட்னா: உள்ளூர் சர்க்கரை ஆலை பிரச்சினைகளால், பீகாரின் சில பகுதி விவசாயிகள், தங்களின் விலைந்த கரும்பை, நேபாளத்தில் விற்பனை செய்கிறார்கள். நேபாளத்தில், அவர்களது கரும்பிற்கான விலை, உள்ளூரைவிட…