Author: mmayandi

கொரோனா பரவலால் வேலை முடக்கம் – பணியாளர்களுக்கு பிரிட்டன் அரசு அறிவித்துள்ள ஊதியச் சலுகை!

லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பணிசெய்ய இயலாத ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 80% வரை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளது பிரிட்டன் அரசாங்கம். இதன்மூலம், ஒரு பணியாளர் மாதத்திற்கு…

ஹாலந்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சுகாதார அமைச்சரானார் – காரணம் கொரோனா வைரஸ்!

ஆம்ஸ்டர்டாம்: ஹாலந்து நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமர் மார்க் ருட்டே இந்த ஆச்சர்ய முடிவை மேற்கொண்டுள்ளார்.…

கொரோனா வைரஸ் பரவல் – தனது தயாரிப்புகளின் விலையைக் குறைத்த இந்துஸ்தான் யுனிலீவர்!

மும்பை: கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பு பொருட்களான லைஃப்பாய் சானிடைசர்கள், லைஃப்பாய் திரவ கை சுத்திகரிப்பான்கள் மற்றும் டோமெக்ஸ்…

தற்காலிக ஊழியர்கள் விஷயத்தில் அக்கறை கொள்ளும் டாடா சன்ஸ் நிறுவனம்!

பெங்களூரு: கொரோனா வைரஸ் பிரச்சினையால் பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், தற்காலிக ஊழியர்களின் ஊதியங்கள் நிலுவையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன்.…

கொரோனா தொற்று சந்தேகம் – தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட 2 கேரள எம்எல்ஏ.க்கள்!

கொச்சின்: கேரளாவிலுள்ள காசர்கோடு மற்றும் மஞ்சீஸ்வரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட நபரை சந்தித்த காரணத்தால், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். காசர்கோடு…

இந்திய முன்னாள் கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி மரணம்!

கொல்கத்தா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரதீப் குமார் பானர்ஜி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. கடந்த 1962ம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப்…

கொரோனா வைரஸ் – வெடிகுண்டின் முனையில் அமர்ந்திருக்கும் தாராவி..?

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் சூழலில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி(சேரி) என்று அழைக்கப்படும் தாராவி, மாபெரும் ஆபத்தில் சிக்குண்டுள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர் சமூக…

ரத்தாகும் விளையாட்டுத் தொடர்கள் – புலம்புகிறார் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன்!

கேப்டவுன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்படியே பல விளையாட்டுத் தொடர்கள் ரத்தானால், என்ன செய்வதேன்றே தெரியவில்லை எனப் புலம்பியுள்ளார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து நட்சத்திரம் டேல் ஸ்டைன்.…

சம்பிரதாயப்படி ஏதென்ஸ் நகரிலிருந்து ஜப்பான் புறப்பட்ட ஒலிம்பிக் ஜோதி..!

ஏதென்ஸ்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஏதென்ஸில் இருந்து புறப்பட்டது ஒலிம்பிக் ஜோதி! ஜுலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை, ஜப்பான்…

உலகளவில் 2.5 கோடி மக்களின் வேலைக்கு உலை வைக்குமா கொரோனா வைரஸ்..?

ஜெனிவா: கொரோனா வைரஸ், உலகளவில் மொத்தம் 2.5 கோடி பேரின் வேலைகளுக்கு உலை வைக்கும் என்றதொரு அதிர்ச்சி தகவல் ஐ.நா. அவையின் தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.…