Author: mmayandi

வாட்ஸ்ஆப் சேவை குறைப்பு – காரணம் கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: கொரோனா களேபரம் காரணமாக, இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாட்ஸ்ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மோடி பாராட்டிய அளவிற்கு நிதி வழங்கிய ரெய்னா..!

இந்தூர்: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக டாப் ஸ்டார் அந்தஸ்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் வழங்கிய நிலையில், சாதாரண வீரரான சுரேஷ் ரெய்னா ரூ.52…

கொரோனா வைரஸ் பரவலால் ஆணுறைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு!

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் களேபரத்தால், உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு என்ற புதிய பிரச்சினை எழுந்துள்ளது. ஆணுறை தயாரிப்பில் ஈடுபடுவதில் மலேசியா முக்கியமான நாடாகும். கொரோனா வைரஸ் பரவல்…

பெல்ஜியத்தில் வளர்ப்புப் பூனைக்கும் கொரோனா தொற்று – மற்றொரு அதிர்ச்சி!

பிரசல்ஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில், வளர்ப்புப் பிராணியான பூனைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், உலகிற்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவில் முதலில் தொற்றத் தொடங்கிய…

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இந்தியக் கடற்படைக்கான மருத்துவத் தேர்வு!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் களேபரம் காரணமாக, இந்தியக் கடற்படைக்கான மருத்துவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படைக்கான இறுதி மருத்துவத் தேர்வு ஐஎன்எஸ் சில்காவில்…

ஈடன் கார்டன் மைதானத்தை ஒப்படைக்கத் தயார்: கங்குலி அறிவிப்பு!

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க, ஈடன் கார்டன் மைதானத்தை மேற்குவங்க அரசுப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. கங்குலி கூறியதாவது, “நோயாளிகளை…

அமெரிக்கர்கள் நுழையக்கூடாது என்று போராடும் மெக்சிகோ மக்கள் – வரலாற்றின் விசித்திரம்!

மெக்சிகோ: அமெரிக்கர்கள் மெக்சிகோ நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று மெக்சிகோ நாட்டினர் நடத்தும் போராட்டமானது வரலாற்றின் விசித்திரமாக மாறியுள்ளது. அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப்பகுதி என்பது மிக நீண்ட…

கொரோனா: மனிதகுலத்தை கைவிடுகிறோமா?

அமெரிக்காவில், கொரோனா பரவலின் மையப்பகுதியாக நியூயார்க் மாறியுள்ளதை அடுத்து, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மருத்துவமனைகள், வீட்டுஅத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கூடங்கள் போன்ற அன்றாட தேவைகளை…

12ம் வகுப்பு மறுதேர்வு எழுதவுள்ளோர் எண்ணிக்கை 34000..!

சென்னை: 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகளை மொத்தமாக 34000 மாணாக்கர்கள் எழுதாத காரணத்தால், அவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும்…

கொரோனா பரவல் – ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்கிறார் தரைப்படைத் தளபதி!

புதுடெல்லி: கொரோனாவைரஸ் பரவல் காரணமாக, ராணுவத்தின் செயல்திறனோ, அதன் தயார் நிலையோ பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் தரைப்படைத் தளபதி மனோஜ் முகுந்த். அவர் கூறியுள்ளதாவது, “வழக்கமான நடவடிக்கைகள்…