Author: mmayandi

கொரோனா கோரத்தாண்டவம் – அமெரிக்காவுக்கு உதவிக்கரம் நீட்டும் ரஷ்யா!

சிட்னி: ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று, கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில், கொரோனா வைரஸ்…

டிவிட்டரில் விமர்சிக்கப்படும் ஹர்பஜன் & யுவ்ராஜ் சிங் – எதற்காக?

மும்பை: கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதித் திரட்டி உதவும் பொருட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகித் அஃப்ரிடி மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஆதரவளித்துள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்…

ஒரேநாளில் 500க்கும் மேற்பட்டோரை கொரோனாவுக்கு பலிகொடுத்த பிரிட்டன்!

லண்டன்: பிரிட்டனில் முதன்முறையாக ஒரேநாளில் 563 பேர் கொரோனாவுக்கு பலியான சோகம் நடந்துள்ளது. அதாவது, அந்நாட்டில் ஒருநாளில் கோரோனா பலி 500ஐ தாண்டுவது இதுவே முதல்முறை என்று…

அவரைப்போல் இவர்கள் இல்லை…யாரைச் சொல்கிறார் யுவ்ராஜ்சிங்..?

மும்பை: தனக்கு சவுரவ் கங்குலி அளித்த ஆதரவைப் போன்று, தோனியோ, கோலியோ அளிக்கவில்லை என்று வெளிப்படையாக தனது மன ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன்…

டெல்லி நிஜாமுதீன் மாநாடு – பதைபதைக்க வைக்கும் பாதிப்பு விபரங்கள்!

புதுடெல்லி: நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டோரில் இதுவரை 7பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக…

வாருங்கள், நீங்களாகவே முன்வாருங்கள்! – உள்ளூர் ஜமாத்துகளின் கோரிக்கை…

புதுடெல்லி: இந்திய தலைநகரில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியோர், தாங்களாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு, சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென்று உள்ளூர் ஜமாத்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.…

கொரோனா வைரஸ் பரவல் – சில செய்தித் துளிகள்…

* புதுச்சேரியின் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, அப்பகுதி முழுவதற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இவருவரும் டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று…

டெல்லி முஸ்லீம் மாநாடு – ஒமர் அப்துல்லா கூறுவது என்ன?

புதுடெல்லி: ‍இந்திய தலைநகரில் நடைபெற்ற முஸ்லீம் மாநாட்டு சம்பவத்தை முன்வைத்து, உலகெங்கிலும் கொரோனாவைப் பரப்பியதே முஸ்லீம்கள்தான் என்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது என்றுள்ளார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர்…

1.1 கோடி மக்களை வறுமையில் தள்ளும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கும் உலக வங்கி!

வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களில் சுமார் 1.1 கோடி பேர் மோசமான வறுமையில் சிக்குவர் என்ற…

உதவித்தொகைகள் வீடுதேடி வரும் – அறிவித்தது தமிழக அரசு!

சென்னை: கொரோனா வைரஸ் பரவலால், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்துவகை நலத்திட்ட உதவித்தொகைகளும் வீடுதேடி வரும் என்று தமிழக அரசின்…