Author: mmayandi

அமெரிக்க அதிபர் தேர்தல் தேதியில் மாற்றமில்லையாம் – டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஒருபக்கம் இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவில்…

மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு!

மேட்ரிட்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்பெய்ன் நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸால் மோசமாக…

இதுவரை 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸ்!

சிகாகோ: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் மிகப்பெரும்பாலான நாடுகளை…

சவூதி அரேபியாவில் 7 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு!

ரியாத்: சவூதியின் முக்கிய நகரமான ஜெட்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி(இன்று) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது சவூதி…

ஏப்ரல் 14க்கு பிறகு என்ன? – மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்ததே என்கிறார் மராட்டிய முதல்வர்!

மும்பை: ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை விலக்கிக் கொள்வதா, வேண்டமா? என்ற முடிவு, மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ்…

உத்திரப்பிரதேசம் – சம்பள பாக்கி கேட்டு வேலைநிறுத்தத்தில் குதித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்!

அலகாபாத்: உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் 19,000 ஓட்டுநர்கள், தங்களுக்கான 2 மாத ஊதிய நிலுவைத்தொகையைக் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதீய ஜனதாவின் யோகி…

கொரோனா அச்சம் – பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை ஒத்திவைப்பு!

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறவிருந்த பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ‘பிபா’ ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து…

கொரோனா முடக்கம் – ஆன்லைனில் பாட்மின்டன் பயிற்சியளிக்கும் கோபிசந்த்!

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பேட்மின்டன் நட்சத்திரங்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சியளித்து வருவதாக கூறுகிறார் இந்திய பாட்மின்டன் அணியின் தலைமைப் பயற்சியாளர் கோபிசந்த். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

கொரோனா தொற்று இல்லை – அலுவலகம் வந்தார் ஜெர்மன் அதிபர்!

பெர்லின்: தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான நிலையில், அலுவலகம் வந்து பணிகளை மேற்கொண்டார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். கடந்த மார்ச் மாதம் 20ம்…

இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கா? – பீதியைக் கிளப்பும் ஒரு ஆய்வு!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 என்பதைத் தாண்டியுள்ள நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்ற அதிர்ச்சித்…