Author: mmayandi

இந்தியாவில் எந்த வயதினருக்கு கொரோனா தொற்று அதிகம்? – ஓர் அதிர்ச்சி தகவல்..!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரில் 42% பேர், 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.…

பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைத்துவிடாதீர் – எச்சரிக்கிறார் பாகிஸ்தான் பிரதமர்!

இஸ்லாமாபாத்: நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்ற மெத்தனத்தில் யாரும் கொரோனா வைரஸை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க்கில்…

ரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..?

எந்த ஒருவரையுமே, அவரின் தகுதி மற்றும் திறமைகளுக்கு அப்பாற்பட்டு, பிரபலமாக்குவதை சிரமேற்கொண்டு, தாங்கள் கைக்கொண்டிருக்கும் அஜெண்டாவிற்கேற்ப செய்து வருபவை வெகுஜன மீடியாக்கள்! நவீன டிஜிட்டல் யுகத்தில் விளம்பரங்களுக்கான…

இது சவுரவ் கங்குலி ஆடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ்..!

கொல்கத்தா: முன்னேற்பாடு எதுவுமில்லாத மோடி அரசின் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள் 10,000 பேருக்கு தினமும் உணவு வழங்கும் வகையில் நிதியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.…

பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆன்லைன் கண்காட்சி செஸ் போட்டி – எதற்காக?

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியாவின் ஆனந்த், ஹரிகா, ஹம்பி உள்ளிட்ட 6 செஸ் நட்சத்திரங்கள், ஆன்லைன் செஸ் கண்காட்சிப்…

கொரோனா பரவல் தடுப்பு – பகுதிநேர ஆசிரியர்களின் பாராட்டுக்குரிய முடிவு!

சென்னை: கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் பணியில் தன்னார்வலர்களாக செயல்படுவதற்கு பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:…

மத்திய அரசின் தகுதித் தேர்வுகள் – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில்…

கொரோனா சிகிச்சையளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் எவை? – பட்டியல் வெளியீடு!

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்குச் சிகிச்சையளிக்க, 135 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விபரங்கள் அடங்கியப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா வைரஸ்…

பயண வரலாறு குறித்து மறைத்தால்… பஞ்சாப் முதல்வரின் எச்சரிக்கை என்ன?

சண்டிகர்: தங்களின் பயண வரலாறு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கத் தவறியவர்களின் கடவுச்சீட்டுகளை(பாஸ்போர்ட்) பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் பஞ்சாப்…

தமிழ்நாட்டில் ஆங்காங்கே பொழியும் திடீர் கனமழை!

சென்னை: கோடை வெயில் இந்தாண்டு சற்று முன்கூட்டியே துவங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் திடீரென மழை பெய்துள்ளது. மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம்…