நீட் & ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்ப திருத்த தேதி நீட்டிப்பு!
புதுடெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு செயல்பாட்டின் முதன்மைத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைத் திருத்தம் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை சார்பாக கூறப்பட்டிருப்பதாவது;…