Author: mmayandi

கொரோனா வைரஸ் – சர்வதேச அளவிலான ஒப்பீடுகள் ஏன் கடினமானவை?

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், ஏப்ரல் 20ம் தேதி நிலவரப்படி, அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் மேல். ஆனால், அந்நாட்டின் மொத்த மக்கள்தொகை 330 மில்லியன்…

சர்வதேச தரவரிசை கணக்கெடுப்பை புறக்கணிக்கும் ஐஐடி.,கள் – ஏன்?

சென்ன‍ை: விதிமுறைகள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால், கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேச தரவரிசைக் கணக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது ஐஐடி கூட்டுக்குழு. இதுகுறித்து கூறப்படுவதாவது; சர்வதேச அளவில்,…

கொரோனா முடக்கம் – பட்டினிச் சாவு அபாயத்தில் பலகோடி மக்கள்?

‍ நியூயார்க்: கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது உலக உணவு…

கோயம்பேட்டில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் – ஒப்புதல் அளித்த தமிழக அரசு!

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், சுமார் 20 ஆயிரம் சதுர அடியில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

தென்மேற்கு பருவமழை எப்போது? – அறிவித்தது வானிலை ஆய்வு மையம்!

சென்னை: இந்தாண்டிற்கான தென்மேற்கு பருவமழை ஜுன் மாதம் 1ம் தேதி துவங்கும் என்றும், 104% வரை மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

கொரோனா – மும்பை தாராவி மக்களை தத்தெடுக்க அழைப்பு!

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதித்துள்ள குடும்பத்தினரை, 2 மாதங்களுக்கு தத்தெடுத்து உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்…

ஐசிசி அமைப்பின் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள்!

துபாய்: உலகின் சிறந்த டி-20 அணி ஒன்றை, தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யுமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது ஐசிசி. தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு…

கவுதம் கம்பீர் கூறும் ஐபிஎல் வெற்றிக் கேப்டன் யார்?

புதுடெல்லி: ஐபிஎல் அரங்கில் வெற்றிக் கேப்டனாக திகழ்பவர் ரோகித் ஷர்மாதான் என்று கூறியுள்ளார் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர். சிறந்த ஐபிஎல் கேப்டன் யார் என்று…

வடகொரிய அதிபர் கவலைக்கிடமா? – பரவும் தகவல்கள்!

பியாங்யாங்: வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,…

கொரோனா எதிர்ப்பு போரில் உயிரிழந்தால் அரசு மரியாதை – ஒடிசா முதல்வர் அறிவிப்பு!

புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனா எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர்…