Author: mmayandi

பள்ளிகள், அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களை மீண்டும் திறக்கும் நியூசிலாந்து!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் 2 மாத கால ஊரடங்கிற்குப் பின்னர், வழக்கமான நிலை வேகமாக திரும்புகிறது. கொரோனா பரவலை அந்நாடு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாட்டில்…

உரக்க ஒலிக்கிறது கொரோனா 2வது அலை தொடர்பான எச்சரிக்கை!

பெர்லின்: கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடர்பான எச்சரிக்கை உலகளவில் உரக்க ஒலிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா பரவலை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஊரடங்கை…

இறைச்சி – அமெரிக்காவில் தட்டுப்பாடு; ஆனால் சீனாவுக்கு அதிக ஏற்றுமதி!

சிகாகோ: அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு, இந்த இக்கட்டான கொரோனா நேரத்திலும் தொடர்ந்து இறைச்சி அதிகளவில் ஏற்றுமதியாவதால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவில் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் இறைச்சி பதப்படுத்தும்…

ஃபெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு தேர்வான முதல் இந்தியரானார் சானியா மிர்ஸா..!

புதுடெல்லி: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, டென்னிஸ் உலகின் புகழ்பெற்ற ஃபெட் கோப்பை ஹார்ட் விருதை வென்றுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவோருக்காக இந்த…

பள்ளிகள் திறக்கையில் எல்லாம் ரெடியாக இருக்கும் என்கிறார் கல்வி அமைச்சர்!

ஈரோடு: பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், பை, ஷூ உள்ளிட்டவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ஈரோட்டில்…

தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத கொடுமை – நூலகத் துறையில்தான்..!

சென்னை: தமிழ்நாடு நூலகத் துறையில், தினக்கூலி முறையில் பணியாற்றும் 3,500க்கும் மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள…

தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் – அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

சென்னை: இந்த 2020ம் ஆண்டில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது…

3ம் இடத்திற்கு முன்னேறிய ரஷ்யா – கொரோனா பாதிப்பில்தான்..!

மாஸ்கோ: கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில், உலகளவில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது ரஷ்யா. ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது அந்நாடு. ரஷ்யாவில், அதிகபட்சமாக கடந்த…

உயர்ந்த லாரி வாடகை – அத்தியாவசியப் பொருட்களின் விலை..?

சென்னை: லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு நடைமுறையால், தமிழகத்தில் மொத்தமுள்ள 4.50 லட்சம் லாரிகளில், 4…

கொரோனா நோயாளிகள் – 69,000 ஐ நெருங்கும் கனடா!

ஒட்டாவா: கனடா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,839 என்பதாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,148…