Author: mmayandi

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் துபாய் கோல்ட் சூக் பகுதியில் திறக்கப்பட்ட கடைகள்!

துபாய்: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், துபாயின் புகழ்பெற்ற கோல்ட் சூக் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளிலும்…

கவனம் முழுவதும் கொரோனா மீதே இருந்தால் நிலைமை என்னவாகும்? – எச்சரிக்கிறது ஆய்வு!

புதுடெல்லி: கொரோனா களேபரம் காரணமாக, சுகாதாரத் துறையின் கவனம் முழுவதும் அந்நோயின் மீதே இருக்கும்பட்சத்தில், இந்தியா போன்ற நாடுகளில் காசநோய், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களின் விளைவான…

பணம் கொட்டிக் கிடந்தாலும், ஊதியம் கொடுக்க மனமில்லை – இது பிசிசிஐ கதை..!

மும்பை: உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் முதல்நிலை இந்திய வீரர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறது என்ற…

இன்றைய விதிமுறை மட்டும் அன்று இருந்திருந்தால்..! – சப்புக்கொட்டும் கங்குலி..!

மும்பை: இன்று நடைமுறையில் இருக்கும் ஃபீல்டிங் விதிகள் அப்போது இருந்திருந்தால், எப்படியும் 4000 கூடுதலாக எடுத்திருக்கும் நமது ஜோடி என்றுள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ…

இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஐபிஎல் தொடரா? – 'நோ' சொல்லும் சென்னை அணி!

சென்னை: இந்திய அணி வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று எழுந்துள்ள யோசனைகளுக்கு சென்னை அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்…

17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து – தேதி அறிவிப்பு!

புதுடெல்லி: 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்காக நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2021ம் ஆண்டு, பிப்ரவரி & மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில்,…

வீட்டிலிருந்தபடியே வில்வித்தைப் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை!

துபாய்: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், தற்போது நடைபெற்றுவரும் ‘ரிமோட்’ வில்வித்தைப் போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் அமெரிக்க வீராங்கனை பெய்ஜ் பியர்ஸ். இந்தப் போட்டியில், உலகின் முன்னணியிலுள்ள 8…

அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட வீரர் – வீராங்கனைகள் யார்?

புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா மற்றும் கால்பந்து வீராங்கனை பாலாதேவி, வீரர் சந்தேஷ் ஜிங்கன் ஆகியோரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை…

கவலைக்கிடமான நிலையில் அஜித் ஜோகியின் உடல்நிலை!

ராய்ப்பூர்: உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர் மருத்துவர்கள். மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 2000ம்…

கொரோனா பீதி – உலகளவில் ஒத்திவைக்கப்பட்ட & ரத்துசெய்யப்பட்ட விளையாட்டுகள்!

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகளவில் பல்வேறான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த விளையாட்டு வகைப்பாட்டில், என்னென்ன போட்டிகள்…