Author: mmayandi

தரமற்ற வென்ட்டிலேட்டர்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பாஜகவின் அரசியல் ரகசியங்கள்!

புதுடெல்லி: அகமதாபாத்தின் பெரிய மருத்துவமனைக்கு தரமற்ற சுவாசக் கருவிகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து 5000 வென்ட்டிலேட்டர்களை கொள்முதல் செய்கிறது மத்திய மோடி…

அண்ணா பல்கலைக்கான சிறப்பு அந்தஸ்து – துணைவேந்தர் சொல்வது என்ன?

சென்னை: தமிழகத்தின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு பங்கம் வராமல், அண்ணா பல்கலைக்கான சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்கலாம் என்றுள்ளார் அப்பல்கலையின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா. “தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம்…

பழிசுமத்தியவர்கள் காட்டாத மனிதாபிமானத்தை காட்டும் பழிசுமத்தப்பட்டவர்கள்..!

போபால்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு திட்டமிட்டு மதச்சாயம் பூசப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 24 மணிநேர உதவி மையம் அமைத்து,…

ரகுராம் ராஜனின் ஆலோசனைகள் – செவிமடுக்குமா மோடி அரசு?

ஹாங்காங்: இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டுள்ளதாகவும், இந்த இக்கட்டை பிரதமர் அலுவலகம் மட்டுமே சமாளித்துவிட முடியாதென்றும் கூறியுள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்…

குடும்ப வன்முறையா? – புகார் அளிக்க 'தாய் வீடு' என்ற வாட்ஸ்ஆப் குழு துவக்கம்!

சென்னை: குடும்ப வன்முறை குறித்து வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, ‘தாய் வீடு’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழு துவக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக…

தவறுக்காக வருத்தம் தெரிவித்து பாராட்டு பெற்ற கேரள சுகாதார அமைச்சர்!

திருவனந்தபுரம்: பிபிசி தொலைக்காட்சியில் பேசியபோது, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா (ஷைலஜா டீச்சர்), மாஹி என்பதற்கு பதிலாக கோவா என்று குறிப்பிட்டுவிட்டார். இந்தப் பிழைக்காக அவர்…

விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பும் ஜப்பான்..?

டோக்கியோ: ஜப்பானின் 8 மாகாணங்கள் தவிர்த்து, பிற மாகாணங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கொரோனா வைரஸ் 6 கோடி பே‍ரை வறுமையில் தள்ளுமாம் – சொல்கிறது உலக வங்கி

வாஷிங்டன்: கொரோனா பரவலின் விளைவால், உலகளவில் மொத்தம் 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துள்ளது உலக வங்கி. இதுகுறித்து, உலக வங்கித் தலைவர்…

மராட்டியத்தின் பணக்கார எம்எல்சி முதல்வர் உத்தவ் தாக்கரே..!

மும்பை: மராட்டிய சட்ட மேலவைக்கு சமீபத்தில் போட்டியின்றி தேர்வானர்களில், முதல்வர் உத்தவ் தாக்கரேதான் மிகவும் பணக்கார எம்எல்சி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், மராட்டிய…

வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசின் அறிவிப்பு!

புதுடெல்லி: வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30000 கோடி மதிப்பில் சிறப்புப் பணப்புழக்க சலுகையை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ரூ.20…