Author: mmayandi

எல்லாம் இயல்புக்குத் திரும்பும் – கங்குலியின் நம்பிக்கை!

கொல்கத்தா: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தப் பிறகு, கிரிக்கெட் உட்பட, உலகின் பலவும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்புவதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. கொரோனா…

ஒருவழியாக தாய்நாடு திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

சென்ன‍ை: கொரோனா ஊரடங்கால் ஜெர்மனியில் முடங்கியிருந்த செஸ் நடசத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், ஒருவழியாக இந்தியா திரும்பினார். இவர், ‘பண்டஸ்லிகா’ என்ற செஸ் தொடரில் பங்கேற்பதற்காக, பிப்ரவரி மாதம்…

வெறுப்பு பிரச்சாரம் – விளம்பரங்களை இழக்குமா OpIndia இணையதளம்..?

லண்டன்: OpIndia என்ற வலதுசாரி இணையதளத்தில் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது ‘ஸ்டாப் ஃபண்டிங் ஹேட்’ என்ற பிரச்சார அமைப்பு. இந்த அமைப்பு…

பள்ளிப் பாடங்களை குறைப்பது தொடர்பாக நடைபெறும் தீவிர ஆலோசனைகள்!

சென்னை: தொடர் ஊரடங்கு காரணமாக, பள்ளிக் கல்வியில் பாடங்களை குறைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது; குறித்த நேரத்தில்…

ஊரடங்கால் வித்தியாசமான சிக்கலை சந்திக்கும் பெரு நிறுவனங்கள்!

மும்பை: சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு முடக்கத்தால், வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், அவற்றை நம்பியுள்ள பெரு நிறுவனங்களுக்கு மற்றொரு புதிய சிக்கல்…

மதிநுட்பம் வாய்ந்த ஊரடங்கு நீக்க வியூகம் தேவை: எஸ்பிஐ

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மதிநுட்பம் வாய்ந்த ஊரடங்கு நீக்க வியூகம் தேவை என்று தெரிவித்துள்ளது எஸ்பிஐ ஆய்வு அறிக்கை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 11…

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை – கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்!

சென்னை: கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்று அதிகளவிலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ‘லோக்கல்சர்க்கிள்’ என்ற ஒரு சமூகம் சார்ந்த…

சுற்றுலாத் தளங்களை ஜுன் 1 முதல் திறக்கும் ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசால் நிர்வகிக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள், ஜுன் 1ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஊரடங்குப்…

டிரம்ப் அறிவிப்பு – அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாத சீன மாணாக்கர்கள் யார்?

வாஷிங்டன்: சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்துடன் தொடர்புடைய மாணாக்கர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதில்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன்மூலம், அமெரிக்காவிலிருந்து அறிவுசார் சொத்து…

தாயகம் திரும்பும் இந்தியர்களின் கவனத்திற்கு…. உங்களுக்கான தகவல் இதோ..!

புதுடெல்லி: கோவிட்-19 சூழலில் நாடு திரும்புவதற்கு விரும்பும் இந்தியர்கள், அந்தந்த நாட்டு இந்திய தூதரகத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவு செயல்பாடானது, வெளிநாட்டிலுள்ள இந்தியர்களை…