Author: mmayandi

கொரோனா அச்சம் – போட்டித் தொடரே வேண்டாமென்ற வீரர்கள்!

ஆன்டிகுவா: இக்கட்டான நேரத்தில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற டேரன் பிராவோ, கீமோ பால் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் மறுத்துவிட்டனர்.…

இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் – ஸ்டீவ் ஸ்மித் கூறுவது என்ன?

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிராக நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில், தங்கள் அணிக்கு சாதகம் கூடுதலாக உள்ளது என்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித். அவர்…

சுருங்குகிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பு..?

சென்னை: உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் 40% பகுதிகள் வணிக நடவடிக்கைகளுக்காக திறந்துவிடப்பட உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள்…

சிங்கப்பூரிலிருந்து இந்திய நகரங்களுக்கான விமானங்கள் – உத்தேசப் பட்டியல் வெளியீடு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து பல்வேறு தமிழக நகரங்களுக்கும், இதர இந்திய நகரங்களுக்கும் புறப்படும் விமானங்கள் குறித்த விபரங்களை, சிங்கப்பூரிலுள்ள இந்திய ஹை கமிஷன் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, விமானப்…

55வது வயதில் அடியெடுத்து வைக்கும் வாசிம் அக்ரம்! – பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்!

பாகிஸ்தான் பந்துவீச்சு நட்சத்திரம் வாசிம் அக்ரம், இன்று தனது 55வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 916 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் இவர்! டெஸ்ட்…

வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களுக்குப் பயன்படத்தக்க ஒரு இந்தியரின் அனுபவ வாக்குமூலம்..!

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர அனுப்பப்பட்ட விமானங்களில், பயணம் செய்த ஒரு கேரள மாநிலத்தவர், அதுதொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தனது அனுபவங்களையும் குறித்து விளக்கியுள்ளார்.…

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனிதாபிமானம் – பிசிசிஐ பாராட்டு!

அலகாபாத்: தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, நீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார் இந்திய அணியின் வேகப் புயல் முகமது ஷமி.…

இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியான கண் பரிசோதனைகள் – வெளிவந்த தகவல்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும், கண் பரிசோதனை நடைபெறும் விஷயம், பிசிசிஐ அதிகாரி ஒருவரின் சொற்களின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில்…

நிறவெறி கிரிக்கெட்டிலும் உண்டு – மனம் திறக்கும் கிறிஸ் கெயில்!

மும்பை: கருப்பினத்திற்கு எதிரான பாகுபாடு, கால்பந்து மட்டுமின்றி, கிரிக்கெட் உள்ளிட்ட பலவற்றிலும் தொடர்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில். அமெரிக்காவில்…

தமிழக அரசியலின் தைரிய அடையாளம் யார்..?

அரசியல் என்பது ஒரு மாயக்கலை மற்றும் மாயவலை! முதலாளித்துவ ஜனநாயக அரசியலில் (இந்தியாவில் அது நிலமானிய காலனிய ஜனநாயகம் என்று வரையறை செய்யப்படுகிறது), ஒரு அரசியல்வாதி என்னதான்…