2022ம் ஆண்டின் ஆசியக் கோப்பை கால்பந்து – இந்தியாவிற்கு அனுமதி!
புதுடெல்லி: அடுத்த 2022ம் ஆண்டின் பெண்கள் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் பெண்களுக்கான ஆசியக்…