Author: mmayandi

பதிலடி கொடுத்த புலம்பெயர் தொழிலாளர்கள் – அதிர்ச்சியில் கட்டுமான நிறுவனங்கள்!

சென்னை: கொரோனா ஊரடங்கு பாதிப்பினால் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பல வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் வருவதற்கு மறுத்து வருவதால், கட்டுமான நிறுவனங்கள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள்…

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1239 பேர் பலி!

ரியோடிஜெனிரா: பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,239 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பை சந்தித்த…

“அணுகுவதற்கு எளிய மிகப்பெரிய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி” – கூறுவது பிராவோ!

ஆண்டிகுவா: மகேந்திரசிங் தோனி, கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மற்றும் அணுகுவதற்கு மிகவும் எளிதானவர் என்று புகழ்ந்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ்…

கர்நாடகாவில் இனி யாரும் வேளாண் நிலங்களை வாங்கலாம் – சட்டத் திருத்தம்!

பெங்களூரு: வேளாண் நிலங்களை விரும்பும் யாரும் வாங்க முடியும் என்ற வகையில், தனது நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியுள்ளது கர்நாடக அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கர்நாடக மாநிலத்தில் இதற்கு…

இங்கிலாந்து சுற்றுப்பயணம் – பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

கராச்சி: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணிக்கு அஸார் அலியும், டி-20 அணிக்கு பாபர் ஆசமும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு ஆகஸ்ட் – செப்டம்பர்…

சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணிக்கு 108வது இடம்!

லிஸ்பன்: சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி தற்போது 108வது இடத்தில் நீடிக்கிறது. கொரோனா காரணமாக, தற்போது பெரிய கால்பந்து தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. கிளப்…

கொரோனா தொற்றிய முடிதிருத்துனர்கள்; 140 வாடிக்கையாளர்களில் யாருக்கும் தொற்று இல்லை – இது மிஸோரி அதிசயம்!

மிஸோரி: உத்ரகாண்ட் மாநிலம் மிஸோரியில் கொரோனா வைரஸ் தொற்றியிருந்த 2 முடிதிருத்துனர்கள், 140 வாடிக்கையாளர்களுக்கு பணி செய்திருந்தும், அவர்களில் ஒருவர்கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை எனும் ஆச்சர்ய…

சச்சினைப் பற்றி நெகிழ்ந்த யுவ்ராஜ் சிங் – எதற்காக தெரியுமா?

சண்டிகர்: சச்சினை முதன்முறையாக சந்தித்தபோது, கடவுளுடன் கைக்குலுக்கியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாக பூரித்துள்ளார் யுவ்ராஜ் சிங். கடந்தாண்டு ஜுன் 10ம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை…

விண்டீஸ் அணியின் முடிவு மிகவும் துணிச்சலானது – பாராட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

லண்டன்: இந்த இக்கட்டான நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்துள்ளதானது ஒரு துணிச்சலான முடிவு என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.…

“அன்பின் பொருட்டே அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்” – சமியிடம் விளக்கிய சக வீரர்!

ஆண்டிகுவா: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தன் சகவீரர் ஒருவர், தன்னை அழைத்துப் பேசி, தான் ‘காலு’ என்று அழைத்ததன் காரணத்தை விளக்கியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வெஸ்ட்…