Author: mmayandi

மீண்டும் கட்டையைக் கொடுக்கும் நேபாளம் – நதிக் கரையை வலுவாக்கும் பணிக்கு தடை!

பாட்னா: வெள்ளத்தை தடுக்கும் பொருட்டு, லால்பாக்கெயா நதியின் கரையை வலுப்படுத்தும் பணி, பீகார் அரசால் மேற்கொள்ளப்படுவதற்கு தடை போட்டுள்ளது குட்டி நாடான நேபாளம். இந்தப் பணி நடைபெறும்…

‍ஊரடங்கால் அவதியுறும் நோயாளிகளுக்காக டெலிமெடிசின் கிளினிக் திட்டம்!

சென்னை: ஊரடங்கு காரணமாக மருத்துவ வசதிகள் அல்லது ஆலோசனையைப் பெற முடியாத மக்களுக்கு, ஆன்லைன் முறையில் சேவை வழங்கும் வகையில், டெலிமெடிசின் கிளினிக் ஏற்பாட்டில், நாடு முழுவதும்…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் செர்பியாவில் நடந்த தேர்தல்..!

பெல்கிரேட்: கொரோனா பரவலுக்கு மத்தியில், கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில் முதல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதை உலகம் மிரட்சியுடன் நோக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பனிப்போர்…

அணியில் இல்லாத ஒருவரால் மோசடி செய்ய முடியுமா? – ஜெயவர்தனே கேள்வி!

கொழும்பு: அணியில் இடம்பெறாத ஒருவர், எப்படி ‘‍மேட்ச் ஃபிக்ஸிங்’ மோசடியில் ஈடுபட்டிருக்க முடியும்? என்று இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு எதிராக கேள்வியெழுப்பியுள்ளார் அந்த அணியின்…

கொரோனா மருந்து – அமெரிக்காவிலிருந்து வாங்குவதற்கு ஏற்பாடு செய்த தமிழக அரசு!

சென்ன‍ை: கொரோனா சிகிச்சைக்கான Tocilizumab என்ற மருந்தை, அமெரிக்காவிலிருந்து 1000 யூனிட்டுகள் வரை வாங்குவதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ்…

பெங்களூரு – பள்ளியின் ஆன்லைன் வகுப்பை ஹேக் செய்து ஆபாசம் புகுத்திய மர்ம நபர்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆன்லைன் வகுப்பை மர்மநபர் ஒருவர் ஹேக் செய்து, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு…

வங்கதேச முன்னாள் கேப்டன் உள்ளிட்ட மூவரை தாக்கிய கொரோனா வைரஸ்!

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃபே மொர்தஸா மற்றும் வேறு இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஷ்ரஃபே மொர்தஸா இந்தாண்டு துவக்கத்தில்தான்…

கொரோனா சிகிச்சைக்கான அவசரகால மருந்து ஃபேபிஃப்ளூ..!

புதுடெல்லி: குறைந்தளவு மற்றும் மிதமான கொரோனா நோய் அறிகுறி கொண்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, ஃபேபிஃப்ளூ(FabiFlu) மருந்தை அவசரகால பயன்பாட்டு மருந்தாக அங்கீகரித்துள்ளது இந்திய மருந்து ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு…

ஒரேநாளில் 76.61 கி.கி. பால் – ஹரியானாவில் சாதனைப் படைத்த பசு..!

சண்டிகர்: ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் ச‍ேர்ந்த ஹால்ஸ்டீன் ஃப்ரீஸியன் வகையைச் சேர்ந்த ஜோகன் என்ற கலப்பின பசு, 24 மணிநேரத்தில் 76.61 கி.கி. பால் கறந்து சாதனைப்…

மத்தியப் பிரதேச மூத்த பா.ஜ. சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

போபால்: ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்த மற்றும் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்தியப் பிரதேசத்தின் மூத்த பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…