Author: mmayandi

அதிபரானால் இந்திய உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்: ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால், இயற்கையான கூட்டாளி இந்தியாவுடன், உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜோ பைடன். அமெரிக்காவின் முன்னாள் துணை…

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரேமாதிரியான காயங்கள்..!

மதுரை: உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின்படி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கிட்டத்தட்ட 12 பேர் காவல் துறையினரின் தாக்குதலுக்கு இலக்கான விபரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், அப்படி…

21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரர் ஜடேஜா! – தேர்வுசெய்தது விஸ்டன்!

மும்பை: ‘விஸ்டன்’ இதழ் சார்பாக, இந்தியளவில், 21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் ஆல்ரவுண்டர் ரவீந்தர் ஜடேஜா. இவர், உலகளவில் முதலிடம் பிடித்த இலங்கையின் முன்னாள் சுழற்பந்து…

700 கோல்கள் – அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி சாதனை!

பார்சிலோன்: தற்போது ‘லா லிகா’ உள்ளூர் கிளப் போட்டியில் ஆடிவரும் அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி, மொத்தம் 700 கோல்கள் என்ற சாதனை இலக்கை எட்டியுள்ளார். இதில், இவர்…

ஐசிசி தலைவர் பதவி – விலகினார் சஷாங்க் மனோகர்!

துபாய்: ஐசிசி அமைப்பின் தலைவராக இருந்த இந்தியாவின் சஷாங்க் மனோகர், அப்பதவியிலிருந்து விலகினார். அவர் மொத்தம் 4 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். தற்போது 62 வயதாகும் சஷாங்க்…

மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – நார்வேயின் கார்ல்சன் முன்னிலை!

புதுடெல்லி: உலகளவிலான சாம்பியன்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்’ செஸ் தொடரில், உலகச் சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் முன்னிலையில் உள்ளார். மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்ஸ்’ செஸ்…

வெந்தயக் கீரை என நின‍ைத்து கஞ்சாவை சமைத்து உண்ட குடும்பம் – உத்திரப்பிரதேச கொடுமை இது!

கன்னோஜ்: உத்திரப்பிரதேசத்தில், கஞ்சா இலையை, சமையலுக்குப் பயன்படும் வெந்தயக் கீரை என்று தவறாக நினைத்து சமைத்து உண்ட 6 பேர் கொண்ட குடும்பம் தற்போது மருத்துவமனையில் உள்ளது.…

அமெரிக்காவில் சாதிப் பாகுபாடு காட்டிய உயர்சாதி இந்தியர்கள் – பதியப்பட்டது வழக்கு!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செயல்படும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க் (CSCO.O) நிறுவனத்தில், அங்கு பணியாற்றும் இந்தியர்களால் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவத்தில் ஆயிரக்கணக்கான…

இன்று நாங்கள் இப்படி இருப்பதற்கு 2014 அடிலெய்டு டெஸ்ட்தான் காரணம்: விராத் கோலி

புதுடெல்லி: நாங்கள் இன்று சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்வதற்கு, ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட் முக்கிய காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்…

ஒருநாளே என்றாலும்கூட பெருமை பெருமைதானே..! – மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: தற்காலிகமானது என்றாலும்கூட, இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பு வகிப்பதென்பது கவுரவமான ஒரு விஷயம் என்றுள்ளார் பென் ஸ்டோக்ஸ். வரும் 8ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன்…