Author: mmayandi

"2000ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை மீட்டுருவாக்கம் செய்தவர் கங்குலியே"

புதுடெல்லி: கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை ஒரு வலுவான அமைப்பாக மற்றும் ஆக்கப்பூர்வமாக கட்டியமைத்தவர் சவுரவ் கங்குலிதான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் இந்திய…

ஃபார்ச்சூன் இதழின் இந்திய வெளியீட்டு உரிமம் – கைப்பற்றிய ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம்!

புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற வணிக இதழான ‘ஃபார்ச்சூன்’ இந்திய வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம். ஃபார்ச்சூன் இதழின் இந்தியப் பதிப்பு கடந்த 2010ம் ஆண்டிலிருந்து…

'லா லிகா' கோப்பை – முதலிடத்தில் தொடரும் ரியல் மேட்ரிட் அணி!

மேட்ரிட்: ஸ்‍பெயின் நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து போட்டியில், 74 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் ‍மேட்ரிட் அணி, முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதன்மூலம், அந்த அணியின்…

பயிற்சியில் இறங்கினார் வேகப்பந்து புயல் முகமது ஷமி!

லக்னோ: தனது பண்ணை வீட்டு மைதானத்தில், பந்துவீச்சுப் பயிற்சியைத் துவக்கினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. தற்போது 29 வயதாகும் முகமது ஷமி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

கொரோனாவை வென்றார் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்!

இம்பால்: இந்தியாவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டின்ங்கோ சிங், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மாதம் இம்பால் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட…

பிரான்ஸின் புதிய பிரதமர் யார்? – வெளியானது அறிவிப்பு!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால்…

கொரோனா பாதிப்பு – தெலுங்கானாவில் முரண்படும் எண்ணிக்கை விபரங்கள்!

ஐதராபாத்: தெலுங்கானாவில், கொரோனா பாதித்தோர் குறித்து வெளியிடப்படும் ண்ணிக்கையில் எழுந்துள்ள முரண்பாடுகள், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமானதாக இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…

டிக் டாக் செயலியைப் பாராட்டிய ஸ்மிருதி இராணி வீடியோ – நெளியும் பா.ஜ. முகாம்!

புதுடெல்லி: சீனாவின் டிக் டாக் செயலி இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட நிலையில், 4 லட்சம் பிபிஇ கிட்டுகளை அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நன்கொடையாக வழங்கியதற்காக நன்றி தெரிவித்து,…

கொரோனாவை வென்ற வயோதிகர்கள் – தன்னம்பிக்கையின் முன்னுதாரணங்கள்!

சென்னை: தமிழக தலைநகரின் முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ள வயதான சிலர், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த கதை, பிறருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாய் உள்ளது. கிழக்கு கடற்கரை…

கொரோனா பாதிப்பு – மும்பைக்கு முன்னுதாரணமாக மாறிய தாராவி!

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று குறிப்பிடப்படும் தாராவியில், கொரோனா பாதிப்பு பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த மும்பை மாநகருக்கே, தாராவி…