Author: mmayandi

பெரிய வெற்றிக்கான கொண்டாட்டம் சிறப்பானதாகத்தான் இருக்கும் – கூறுகிறார் கங்குலி

கொல்கத்தா: கடந்த 2002ம் ஆண்டின் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது அற்புதமான தருணம் என்றும், பெரிய வெற்றிக்கான கொண்டாட்டம் சிறப்பானதாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார் சவுரவ் கங்குலி. மேலும்,…

கோலியை சீண்டுவது நமக்குதான் ஆபத்து – ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் கருத்து!

சிட்னி: இந்தியக் கேப்டன் விராத் கோலியை பேட்டிங்கின்போது சீண்டாமல், அவரை ஸ்விட்ச்ஆஃப் நிலையில் வைத்திருப்பதே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு நல்லது என்றுள்ளார் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஹேசில்வுட். இந்தாண்டு…

'கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா 1' கார்ப் பந்தயம் – ஃபின்லாந்தின் வால்டேரி போட்டாஸ் சாம்பியன்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா 1’ கார்ப் பந்தயத்தில், ஃபின்லாந்து நாட்டின் வால்டேரி போட்டாஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இவர், மெர்சிடஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இந்தப்…

மாஸ்டர்ஸ் செஸ் – சாம்பியன் ஆனார் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன்!

மும்பை: ஆன்லைன் முறையில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ் செஸ்’ தொடரில், உலகச் சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இத்தொடரில் உலகளவில் மொத்தம் 12…

ஜெர்மன் கோப்பை – 20வது முறையாக வென்றது பேயர்ன் முனிக் அணி!

பெர்லின்: உள்ளூர் கிளப் அணிகள் பங்குபெற்ற ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில், ‍பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ‍ஜெர்மனியில் நடைபெற்று வந்த இத்தொடரில், இறுதிப்போட்டியில்…

ஜெகஜீவன்ராம் – அதிகம் வெளியில் தெரியாத அரசியல் சாதனைகள்..! (மறைவு தின சிறப்புக் கட்டுரை)

அரசியல் உலகில் வெற்றிபெற்ற பல பிரபலங்களுக்கு, அவரவருக்கென்று ஒரு தனிப்பட்ட சாதனை இருக்கும். நேருவுக்கு ஒரு சாதனை என்றால், இந்திராவுக்கு ஒன்று, ராஜீவ் காந்திக்கு ஒன்று. கருணாநிதிக்கு…

11,000 மருத்துவ இடங்களைப் பறிகொடுத்த ஓபிசி மாணாக்கர்கள் – பிரதமருக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தளவு இடஒதுக்கீட்டின் காரணமாக, 11,000 ஓபிசி மாணாக்கர்களுக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளதைப் பற்றி கவலை தெரிவித்து சுட்டிக்காட்டி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர்…

நிலவு தொடர்பான புதிய உண்மைகளை வெளிப்படுத்திய ஆய்வு!

ஃபுளோரிடா: நிலவின் மேற்பரப்பு, ஆய்வாளர்கள் நினைப்பதைவிட அதிகளவு உலோகங்களால் ஆனது என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதன்மூலம், நிலவின் உருத்தோற்றம் பற்றிய முந்தையக் கருத்துகள் தொடர்பாக…

எந்த விபரங்களையும் சீனா கேட்கவில்லை – இந்தியாவிடம் தானாக விளக்கம் கொடுக்கும் டிக் டாக்!

ஹாங்காங்: சீன அரசின் தரப்பிலிருந்து டக் டாக் பயன்படுத்தும் இந்திய பயனர்களின் தரவுகள் கேட்கப்படவில்லை என்றும், அப்படியே எதிர்காலத்தில் கேட்கப்பட்டாலும்கூட, அதற்கு டிக் டாக் நிறுவனம் உடன்படாது…

ஆன்லைன் அணிகலன் ஏலம் – ஊரடங்கால் செல்வந்தர்களுக்கான புதிய வசதி!

சூரத்: கொரோனா ஊரடங்கு முடக்கத்தால், இந்திய அணிகலன் துறைக்கு ரூ.75000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஆன்லைன் ஏல முறையின் மூலம் பணக்கார இந்தியர்களுக்கு தாங்கள்…