Author: mmayandi

எச்சில் இல்லாமலேயே நல்ல ஸ்விங்..! பட்டையைக் கிளப்பிய விண்டீஸ் பந்துவீச்சாளர்கள்!

சவுத்தாம்ப்டன்: எச்சில் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் புயல் ஜேஸன் ஹோல்டர்.…

கங்குலிக்கு நக்மாவின் பிறந்த நாள் வாழ்த்து – மீண்டும் கிளம்பிய பரபரப்பு!

கொல்கத்தா: முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும், பிசிசிஐ அமைப்பின் தற்போதைய தலைவருமான கங்குலிக்கு, நடிகை நக்மா தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து பரபரப்பை கிளப்பியுள்ளது. சவுரவ் கங்குலி, சமீபத்தில்…

பரிசோதனையை அதிகப்படுத்துவதே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான வழி!

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஒவ்வொரு மாநிலமும் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டுமென்றுள்ளார் கட்டுரையாளர் பிரசாத் ரவீந்திர நாத். அவர் கூறியுள்ளதாவது, “சென்னையைப் பொறுத்தவரை, பரிசோதனை அளவு கடந்த…

ஊரடங்கு தளர்வு – மெக்ஸிகோவில் 3 மடங்கு அதிகரித்த மரண எண்ணிக்கை!

மெக்ஸிகோ சிட்டி: கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மெக்ஸிகோவில் கொரோனா மரண எண்ணிக்கை 3 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடான…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – கொரோனாவை வென்ற ஜோகோவிக் பங்கேற்பாரா?

பெல்கிரேட்: கொரோனா பரவல் அதிகமுள்ள காரணத்தால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றுள்ளார் உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக். சமீபத்தில், குரேஷியாவில்…

ஐபிஎல் நடத்த விருப்பம் தெரிவிக்கவில்லையாம்..! நியூசிலாந்து மறுப்பு

வெலிங்டன்: இந்தாண்டு ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து விருப்பம் எதனையும் வெளியிடவில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திலிருந்து மறுப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் 13வது…

இங்கிலாந்து – விண்டீஸ் முதல் டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்ட நிலவரம் என்ன?

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தனது முதல் இன்னிங்ஸில் 57 ரன்களுக்கு 1 விக்கெட்…

கொரோனா தொற்று – சென்னையில் 60% ஐ தாண்டிய குணமடைந்தோர் விகிதம்!

சென்னை: தமிழக தலைநகரில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 60%க்கு மேல் குணமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி எல்லையைப் பொறுத்தவரை,…

ஜாதியை ஒரு பிரச்சினையாக கருதத் தொடங்கியிருக்கும் அமெரிக்க சமூகம் – வரவேற்கத்தக்க மாற்றம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஐஐடி-மும்பையில் படித்துவந்தனர் இருவர். ஆனால், அவர்களில் ஒருவர் தலித் என்பதை, மற்றொரு உயர்சாதி மாணவர் கண்டுபிடித்தார். பொது மெரிட் பட்டியலில், தனது…

கொரோனா பாதிப்பு – குணமடைவோர் விகிதம் 61.53% ஆக உயர்வு!

புதுடெல்லி: கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை, 61.53% என்ற அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார…