Author: mmayandi

விகாஸ் துபே மரணம் – கொண்டாடும் உத்திரப்பிரதேச கிராம மக்கள்!

கான்பூர்: சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட உத்திரப்பிரதேச கிரிமினல் விகாஸ் துபேவின் மரணத்திற்காக, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர் கான்பூரின் ஷிவாலி கிராமத்தவர். அவர்கள் கூறியுள்ளதாவது, “எங்களையெல்லாம் பயமுறுத்தி…

பாரதீய ஜனதாவை நோக்கி திரும்பும் கேரள தங்க கடத்தல் விவகாரம்!

உயர்மட்ட ஆட்கள் தொடர்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின் போக்கு, தற்போது, பாரதீய ஜனதாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. மாநிலத்தை ஆளும் சிபிஎம் அரசை, இதுதொடர்பாக கடுமையாக விமர்சித்து…

"முடிந்தவரை முயன்றோம்; ஆனால் தோற்றுப்போனோம்" – நினைவைப் பகிர்ந்த ஜடேஜா!

புதுடெல்லி: உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றிபெறுவதற்கு இயன்றவரை போராடினோம். ஆனாலும், அது எங்களின் மோசமான நாட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்று உலகக்கோப்ப‍ை தோல்வி குறித்த கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்…

எப்போது களமிறங்கினாலும் என்னை நிரூபிப்பேன்: இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா!

சண்டிகார்: எதிர்வரும் நாட்களில் போட்டியில் பங்கேற்க எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் சாதிப்பதற்கு தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் 18 வயதான இந்தியாவின் இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா.…

டெஸ்ட் போட்டியில் இடமில்லை – சீறும் ஸ்டூவர்ட் பிராட்!

லண்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் எனக்கு இடமளிக்கப்படாததை நினைக்கையில், கோபமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது என்றுள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து அணியில்…

ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் – இந்திய வீராங்கனைகள் ஹரிகா, ஹம்பி தோல்வி!

பெங்களூரு: ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப், மூன்றாவது கிராண்ட் பிரிக்ஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திரங்கள் ஹம்பி, ஹரிகா தோல்வியைத் தழுவினர். பெண்களுக்கான ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டி,…

முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 114 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர், தனது…

உத்திரப்பிரதேசத்தை குற்றப் பிரதேசமாக மாற்றிய பா.ஜ. அரசு – கடுமையாக சாடும் பிரியங்கா!

புதுடெல்லி: யோகி ஆதித்யநாத் அரசாங்கம், உத்திரப்பிரதேசத்தை ‘குற்றப் பிரதேசமாக’ ஆக்கிவிட்டது என்று காட்டமாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி. சமீபத்தில், அம்மாநிலத்தில் விகாஸ் துபே…

தமிழகத்தின் வட & உள்ளார்ந்த மாவட்டங்களில் இன்று கனமழை?

சென்னை: தமிழகத்தின் வடக்கு மற்றும் உள்ளார்ந்த மாவட்டங்களில் இன்று கனமழைப் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளோடு…

சொந்த ஊரில் நிலைமை மோசம் – மீண்டும் டெல்லி திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக, இந்திய தலைநகரிலிருந்து தங்களின் சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையிலிருந்து தங்களின்…