Author: mmayandi

காஷ்மீரில் பெருகும் கொரோனா நோயாளிகள் – படுக்கைகள் இல்லாது திணறும் மருத்துவமனைகள்!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதி வரையிலான நிலவரப்படி, காஷ்மீரில் கொரோனா தொற்று…

ரூ.280 கோடி மதிப்பீட்டில் 30000 படுக்கைகளை வாடகைக்கு எடுத்த கர்நாடக அரசு!

பெங்களூரு: கொரோனா பராமரிப்பு மையங்களுக்காக, கர்நாடக அரசின் சார்பில், 30000 படுக்கைகள் ரூ.280 கோடி செலவில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ரூ.21 கோடிகளுக்கே, 30000…

இத்தனை நாள் ஊரடங்கு வீணான ஒன்றா? – WHO அறிக்கை சொல்வதென்ன?

உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) சமீபத்திய அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றியும்கூட, அறிகுறிகளை வெளிப்படுத்தாத நபர்கள், அபூர்வமாகத்தான் பிறருக்கு தொற்றை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையானால், தற்போது…

'லா லிகா' போட்டி – நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைக்குமா பார்சிலோனா அணி?

மேட்ரிட்: ‘லா லிகா’ கால்பந்து தொடரில், லீக் போட்டியில், ரியல் வல்லாடோலிட் அணியை, 1-0 என்ற கணக்கில் வென்ற பார்சிலோனா அணி வீழ்த்தி, மொத்தமாக 79 புள்ளிகள்…

கம்பீரின் கருத்தையே வழிமொழிந்த ஸ்ரீகாந்த்..!

இந்திய அணியை சிறப்புவாய்ந்த ஒன்றாக உருவாக்கியவர் கங்குலியே என்றும், அருமையான அணியை அவர் தோனிக்கு விட்டுச்சென்றார் என்பதான கம்பீரின் கருத்தையே வழிமொழிந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி…

டெஸ்ட் வெற்றி – விண்டீஸ் அணியை புகழ்ந்துள்ள கிரிக்கெட் பிரபலங்கள்!

புதுடெல்லி: விண்டீஸ் அணியின் கிரிக்கெட் பிரமாதமானதாக இருந்தது! இதுவொரு அருமையான வெற்றி மற்றும் உயர்தர கிரிக்கெட்டை அந்த அணி வெளிப்படுத்தியது என்று இந்திய கேப்டன் விராத் கோலி…

ரசிகர்கள் இல்லாத முதல் டெஸ்ட் – இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளில் வீழ்த்திய விண்டீஸ்!

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. கடும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இங்கிலாந்திற்கு பயணம் செய்து,…

அமீரகம் டூ இந்தியா – இருவழிப்பாதை விமானப் போக்குவரத்து ஏற்பாடு!

புதுடெல்லி: கொரோனா காரணமாக, பரஸ்பரம் இரண்டு நாடுகளிலும் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, பல இந்திய நகரங்களுக்கு இருவழிப்பாதை விமானங்களை, ஜூலை 12 முதல் இயக்கவுள்ளன ஐக்கிய அரபு அமீரகத்தின்…

"சிறிய அறையில் தரையில் படுத்திருந்து, நானும் தோனியும் பேசிக்கொண்டிருந்தோம்"

புதுடெல்லி: தோனியும் நானும், ஒரே அறையில் தரையில் படுத்துக்கொண்டு, அவரின் நீண்ட முடி குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறோம் என்றுள்ளார் இந்தியாவின் முன்னாள் துவக்க வீரர் & தற்போதைய மக்களவை…

அத்தியாவசியமற்ற பணிகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

சென்னை: அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை என்றும், முடிந்தவரை தொழில்நுட்ப சேவைகளைப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் சென்னை மாநாகர கமிஷனர் ஜி.பிரகாஷ். “பாஸ்புக்…