Author: mmayandi

2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ்!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில், 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது விண்டீஸ் அணி. இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து 4ம்…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 6

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) சாதித்தவர் அவர் மட்டுமே! கடந்த 1916ம் ஆண்டு, காங்கிரசில் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாமல், வெளியேறி தனியான அமைப்பைத் தொடங்குகிறார்கள் சர் பிட்டி…

டீசல் விலையுயர்வு – ஜூலை 22ம் தேதி சரக்கு லாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தம்!

சென்னை: டீசல் விலையுயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம், ஜூலை 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும்,…

சென்னை – கொரோனா மரணத்தில் திருவொற்றியூர் மண்டலம் முதலிடம்!

சென்னை: தமிழக தலைநகரில், கொரோனா தொடர்பான அதிக மரண எண்ணிக்கை விகிதத்தில், திருவொற்றியூர் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த சென்னையின் கொரோனா மரண விகிதம் 1.66% என்ற…

பெட்ரோலிய திட்டங்கள் – அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெட்ரோலிய வளம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இந்தியா. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது,…

உலகளாவிய ஹாட்ஸ்பாட்டாக பீகார் மாறும்! – எச்சரிக்கும் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: குறைவான பரிசோதனைகள் மற்றும் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகள் என்ற முரண்பாட்டால், தேசியளவில் மட்டுமல்லாது உலகளவில்கூட, கொரோனா ஹாட்ஸ்பாட்டாக பீகார் மாறும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித்…

கவுதம் கம்பீருடன் மீண்டும் லடாயைத் துவக்கிய ஷாகித் அஃப்ரிடி!

லாகூர்: “ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில் கம்பீரைப் பிடிக்கும். ஆனால், மனிதர் என்ற முறையில் அவருக்கு சில பிரச்சினைகள் உள்ளன” என்று பஞ்சாயத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார்…

விண்டீஸ் 115 ரன்களுக்கு 2 விக்கெட் – டிராவை நோக்கி இரண்டாவது டெஸ்ட்?

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில், 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்துள்ளது விண்டீஸ் அணி. இந்தப் போட்டி, மூன்றாவது நாளில்…

ஒருநாள் ஆட்ட அணியிலிருந்து நீக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தார் ராகுல் டிராவிட்?

பெங்களூரு: ஒருநாள் போட்டியிலிருந்து கடந்த 1998ம் ஆண்டு, தான் நீக்கப்பட்டபோது, பாதுகாப்பற்று உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ‘சுவர்’ ராகுல் டிராவிட். அவர் கூறியுள்ளதாவது, “என்னுடைய…

கொரோனா வைரஸ் தொற்று – கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் குறித்து, பல்வேறு ஆய்வு முடிவுகள் வெளிவரும் அதேநேரத்தில், அதுகுறித்து உண்மையில்லாத கட்டுக் கதைகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை. தற்போது, கொரோனா குறித்து…