Author: mmayandi

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கான பதிவேடு – புதிய திட்டம்!

புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் தொடர்பான ஒரு பதிவேட்டைப் பராமரிக்க வேண்டுமென்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு திட்டமிடலை தொடங்கியுள்ளது ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்…

அங்கே ஒரு பிரச்சினை என்றால், சஞ்சய் மஞ்சரேக்கருக்கு இங்கே ஒரு பிரச்சினை..!

மும்பை: தற்போதைய நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு கவனமும் ஐபிஎல் தொடர்பாகவே இருக்கும் நிலையில், தான் கமெண்டரி பேனலில் மீண்டும் சேர்க்கப்படுவேனா? என்பது குறித்து பிசிசிஐ…

பிரிட்டன் ரெஸ்டாரண்ட்டுகளுக்கு செல்வோமா! பில் தொகையில் பாதி தள்ளுபடியாம்..!

லண்டன்: பிரிட்டனில், கொரோனாவால் முடங்கிய ரெஸ்டாரண்ட் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், சாப்பிடுவோரின் பில் தொகையில் பாதியை செலுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். ‘உதவி செய்வதற்காக…

ரஷ்யாவில் அக்டோபர் மாதம் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி முகாம்!

மாஸ்கோ: வரும் அக்டோபர் மாதத்தில், நாடு முழுமைக்குமான கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு ரஷ்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, அந்நாட்டு சுகாதார அமைச்சர்…

அமரரான அமர்சிங் – ஒரு சிறிய நினைவோட்டம்!

வடஇந்திய அரசியலில் பிரபல முகமாக இருந்த அமர்சிங், இன்று தனது 64வது வயதில், உடல்நலக் கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளார். பெயரளவில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக…

1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய 3 பிரபலங்கள்!

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு அல்லது அதன் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடத்தல் என்பதைத் தீர்மானிக்கும், கடந்த 1971ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 2(c)(i) இன் அரசியல் அமைப்பு…

இந்தியாவில் துல்லியமான பவுன்சர்கள் இல்லை: மேத்யூ வேட்

சிட்னி: இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இருந்தாலும், நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் போல், பவுன்சர்களை…

நாடாளுமன்ற உறுப்பினரானார் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம்!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக்கப்பட்டுள்ளார். தற்போது 64 வயதாகும் இயான் போத்தம், இங்கிலாந்து கிரிக்கெட்டின் பெயர்…

தேசிய விளையாட்டு விருது – தேர்வுக்குழுவில் இடம்பெற்றார் சேவாக்!

புதுடெல்லி: தேசிய விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் தயான் சந்த்…

மும்பையில் உயரத் தொடங்கிய பத்திரப்பதிவு வருவாய்!

மும்பை: இந்தியாவின் விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தையான மும்பையில், பத்திரப் பதிவு வருவாய் தற்போது அதிகரித்திருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய கால அளவை தொடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது…