Author: mmayandi

முதல் டெஸ்ட் – 2 விக்கெட்டுகளுக்கு 139 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான தனது முதல் டெஸ்ட்டில், முதலாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. விண்டீஸ் அணியைத்…

ஐபிஎல் தொடரிலிருந்து வீவோ விலகினால் யாருக்கெல்லாம் பாதிப்பு?

மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து சீன நிறுவனமான ‘வீவோ’ விலகுவதன் மூலம், ஸ்டார் இந்தியா உள்ளிட்ட வேறுபல நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவில்…

மத்திய கிழக்கு நாடுகளின் வெளிநாட்டுப் பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் கொரோனா முடக்கம்!

பெய்ரூட்: லெபனானை எடுத்துக்கொண்டால், அங்கே, அனைத்துவகை வீட்டுப் பணிகளையும் செய்வதற்கு எத்தியோபிய நாட்டவர்களை பணியமர்த்துவது வழக்கம். உலகின் எண்ணெய் வளமுள்ள வளைகுடாவின் முக்கியமான 6 நாடுகளை எடுத்துக்கொண்டால்,…

இஐஏ 2020 இறுதி வரைவு – தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்றம்!

பெங்களூரு: இஐஏ 2020 எனப்படும் சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான இறுதி வரைவை வெளியிடுவதற்கு மத்திய அரசிற்கு தடைவிதித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். இறுதி வரைவு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அந்த…

சஞ்சய் மஞ்சரேக்கரின் வேண்டுகோளை நிராகரித்த பிசிசிஐ!

மும்பை: ஐபிஎல் 2020 தொடருக்கான வர்ணனையாளர் குழுவில், சஞ்சய் மஞ்சரேக்கருக்கு இடமளிக்க மறுத்துவிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இதன்மூலம் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் மஞ்சரேக்கரின் வேண்டுகோள்…

கோவிட்-19 தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையை பொறுப்பேற்று நடத்தும் அமீரக சுகாதாரத் துறை!

துபாய்: அபுதாபியைச் சேர்ந்த ஜி42 ஹெல்த்கேர் மற்றும் சினோஃபார்ம் சிஎன்பிஜி என்ற மிகப்பெரிய தடுப்பு மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான கட்டம் III ஆய்வக…

நாட்டின் அதிகாரம் இந்துக்களிடம் இருக்க வேண்டும்: சர்ச்சை நாயகன் தேஜ்ஸ்வி சூர்யா

பெங்களூரு: சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதில் பெயர்பெற்ற பெங்களூரு தெற்கு தொகுதி மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, நாட்டின் அதிகாரம் இந்துக்களிடம் இருக்க வேண்டுமென்ற மற்றொரு முத்தை உதிர்த்துள்ளார்.…

உலகின் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஸ்டார் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் மிக விலையுயர்ந்த காரான புகாட்டி ரக கா‍ர் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.75…

ஐபிஎல் – முன்கூட்டியே அமீரகம் செல்ல முயன்ற அணிகளுக்கு கடிவாளம் போட்ட பிசிசிஐ!

சென்னை: ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராவதற்காக, முன்கூட்டியே அமீரக நாட்டிற்கு செல்ல திட்டமிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகளை, தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது…

இந்திய தலைநகரில் குழந்தைகளை இக்கட்டில் தள்ளும் கொரோனா சூழல்!

புதுடெல்லி: தற்போதைய கோவிட்-19 ஊரடங்கு சூழல், குழந்தை உரிமை தொடர்பான பல முக்கிய சிக்கல்களை, தலைநகர் டெல்லியில் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை தொழிலாளர், வீடின்மை,…