Author: mmayandi

பிசிசிஐ பதவியில் நீடிப்பதற்கு ‘நாட்டு நலன்’ கோஷத்தை முன்வைக்கும் கங்குலி & ‍ஜெய்ஷா டீம்!

புதுடெல்லி: பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி மற்றும் செயலராக உள்ள ஜெய்ஷா ஆகியோரின் பதவிகாலத்தை நீட்டிப்பதற்கான முயற்சியில், தற்போது ‘நாட்டு நலன்’ என்ற கோஷம் இணைந்து கொண்டுள்ளது.…

2வது டெஸ்ட் – முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 126 ரன்களை…

ஜெயின் கோயில்கள் திறக்க அனுமதியில்லை – நீதிமன்றத்திடம் தெரிவித்த மராட்டிய அரசு!

மும்பை: கொரோனா பரவல் காரணமாக, ஜைனர்களின் பர்யூஷன் விழாவை முன்னிட்டு, மும்பை நகரில் ஜெயின் கோயில்கள் திறப்பதை அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மராட்டிய…

உத்திரப்பிரதேச என்கவுண்டர்கள் – கொலையானவர்களில் 37% பேர் முஸ்லீம்கள்!

புதுடெல்லி: பாரதீய ஜனதா ஆட்சியமைத்ததிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில், உத்திரப்பிரதேசத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மொத்த நபர்களில் 37% பேர் முஸ்லீம்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை…

லண்டனிலிருந்து மீண்டும் துவங்கும் விமான சேவை – ‍டெல்லி & மும்பைக்கு..!

லண்டன்: பிரிட்டிஷ் விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக், செப்டம்பர் 2 முதல், டெல்லி & மும்பை நகரங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஏர்…

கொரோனா அபாயம் – தேர்தலை தள்ளிவைக்க கோரும் பீகார் கட்சிகள்!

பாட்னா: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென, முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உட்பட சில கட்சிகள் கோரிக்கை…

பீகாரில் திறந்துவ‍ைக்கும் முன்னரே அடித்துச் செல்லப்பட்ட சாலை!

பாட்னா: பீகார் மாநிலத்தில், பங்கரா காட் மகாசேது பாலத்திற்கான இணைப்புச் சாலை திறக்கப்படுவதற்கு சிலமணி நேரம் முன்னதாகவே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.…

பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு வாஷ் அவுட்தான்: மைக்கேல் வான்

லண்டன்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆவது உறுதி என்றுள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.…

2 வாரங்களில் 97,000 குழந்தைகளை தொற்றிய கொரோனா வைரஸ் – அமெரிக்காவில்தான்..!

நியூயார்க்: ஜூலை மாதத்தின் கடைசி 2 வாரங்களில் மட்டும், அமெரிக்காவில், மொத்தம் 97,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டில், ஒட்டுமொத்த அளவில் கொரோனாவால்…

நாகாலாந்தில் சிக்கலடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை!

கோஹிமா: நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்-ஐஎம் அமைப்பின் தலைமை, மத்திய அரசின் இரண்டு புலனாய்வு அமைப்பினுடைய அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினாலும், அம்மாநிலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழல்…