Author: mmayandi

அமித்ஷா மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதால் ஓய்வுபெற்றாரா தோனி? – வெளியாகும் தகவல்கள்!

ராஞ்சி: தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதாலேயே, முன்னாள் கேப்டன் தோனி திடீரென ஓய்வுபெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு…

உச்சநீதிமன்ற கண்ணியத்தை குறைத்த பிரஷாந்த் பூஷன் மீதான தீர்ப்பு? – சிஜேஏஆர் அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் குற்றாவளியென உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருப்பது, பொதுமக்களின் பார்வையில் அம்மன்றத்தின் கண்ணியத்தைக் குறைத்துள்ளது என்று சிஜேஏஆர் அறிக்கை…

மோடி முகாமின் ராஜஸ்தான் கேலிக்கூத்து – கண்டிக்கும் பாரதீய ஜனதா தலைவர்!

ஷிம்லா: ராஜஸ்தானில் நீடித்துவந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததில் தனக்கு பெரிய மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவருமான…

வெளிநாட்டு டி-20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்: சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் தவிர்த்து, வெளிநாட்டு டி-20 தொடர்களிலும் ஆடும் வகையில், பிசிசிஐ தனது விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ்…

செவ்வாய் & நிலவில் தண்ணீரை கண்டெடுக்க உதவ ஆசையா? – ரூ.7.5 லட்சம் உதவித்தொகை!

வாஷிங்டன்: செவ்வாய் மற்றும் நிலவில், தண்ணீரை கண்டெடுப்பதற்கு உதவும் பொருட்டு, மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது நாசா. பல்கலைக்கழக நிலையிலான பொறியியல் மாணாக்கர்களிடமிருந்து இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள…

ஏர் இந்தியாவின் 50 பைலட்டுகள் ஒரேஇரவில் பணிநீக்கமா?

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 50 பைலட்டுகளுக்கு, சட்டவிரோதமான பணிநீக்க கடிதங்கள் வந்திருப்பதாக, இந்திய வர்த்தக பைலட்டுகள் சங்கம், ஏர் இந்தியா தலைவர மற்றும் மேலாண்மை…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – தோனியின் வழித்துணையாக இணைந்த ரெய்னா!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்த சிறிதுநேரத்தில், முன்னாள் இந்திய…

யூகங்களுக்கு ஓய்வு – சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் மகேந்திரசிங் தோனி..!

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று அறிவித்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் என்ற…

இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்ட முகநூல் நிறுவன அதிகாரி..?

புதுடெல்லி: முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர், பாரதீய ஜனதா & இந்துத்துவா தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் மன்னார்குடியின் பைங்கநாடு கிராமத்திற்குமான சம்பந்தம் என்ன?

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு என்ற கிராமம்…